Showing posts with label மாநில சங்க செய்திகள். Show all posts
Showing posts with label மாநில சங்க செய்திகள். Show all posts

Monday, 2 September 2019

மாநில சங்க செய்திகள்


மாநில சங்க செய்திகள்


ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனே வழங்கக் கோரி 03.09.2019 அன்று ஆர்ப்பாட்டம்
BSNLல் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை. எப்போதும் வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாமதப்படுத்தப்படுகிறது. 
BSNL ஊழியர்களை துன்புறுத்துவதற்கான சூழலை, இந்த அரசாங்கமும், DoTயும், BSNL நிர்வாகமும், ஒரு உள்நோக்கத்துடனேயே உருவாக்கிக் கொண்டு வருகின்றன. ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்வதை கட்டாயப்படுத்தும் சதியின் ஒரு பகுதி தான் இது என்பதை நாம் நம்புவதற்கு எல்லா காரணங்களும் உண்டு. எனவே, ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி, 03.09.2019 அன்று நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. எனவே நமது தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி தகவல்களையும், புகைப்படங்களையும் மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம்.

Friday, 17 February 2017

மாநில சங்க செய்திகள்

(
மாநில சங்க செய்திகள் 




Read | Download

35ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆய்படு பொருட்கள்
35வது தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டிய ஆய்படு பொருட்களாக ஊழியர் தரப்பு செயலாளர் தோழர் P.அபிமன்யு தொகுத்து வழங்கியுள்ள பிரச்சனைகள்






Read | Download

சுற்றறிக்கை எண்:151
மனித வள இயக்குனருடன் சந்திப்பு மற்றும் சீருடை & மருத்துவக் குழுக்களின் கூட்டம்



Tuesday, 31 May 2016

மாநில சங்க செய்திகள்,





TTAக்கள் கேரளா மற்றும் சென்னை மாற்றல்
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் கடும் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் சென்னை தொலைபேசிக்கு 10 TTAக்களுக்கு மாற்றல் உத்தரவினை தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.





Read | Download

Special Casual Leave
Grant of Special Leave-Extended CEC Meeting-on10-06-2016 at Tuticorin

Friday, 13 November 2015