Showing posts with label மத்திய சங்க செய்தி- தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை.... Show all posts
Showing posts with label மத்திய சங்க செய்தி- தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை.... Show all posts

Saturday, 17 January 2015

மத்திய சங்க செய்தி- தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை...







நமது BSNLக்கு புதிய CMD வேண்டும் என்ற நமது FORUM கூட்டமைப்பின் முதல் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது, திரு அனுபவ் அவர்களை CMD யாகநியமித்து உத்தரவிடப் பட்டுள்ளது...   உத்தரவு  காண இங்கே கிளிக் செய்யவும்      


நமது BSNL ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அலகாபாத் வங்கியுடன் ஏற்பட்டுள்ளது... இங்கே கிளிக் செய்யவும்.



அருமைத் தோழர்களே ! கடந்த 13.01.2015 அன்று நாம் நடத்திய மதுரை ஆர்ர்பட்டம் உட்பட  தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்ட தகவலை  நமது தமிழ் மாநிலச் சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது  ....



மத்திய சங்க செய்திகள் குறித்து நமது தமிழ் மாநில சங்கம்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது . ...அதனனை காண இங்கே கிளிக் செய்யவும்.