மக்கள் சொத்தான BSNLஐ மூட மத்தியஅரசு முயற்சி ...
அருமைத்தோழர்களே!இந்தியமக்கள்
சொத்தான பொதுத்துறை
BSNL நிறுவனத்தை மூட மத்திய
BJP-மோடி அரசு எத்தனிக்கிறது.
தபால்-தந்தி துறையாக இருந்து,
அதன்பின் டெலிகாம் துறையாக
பரிணமித்து நாள் ஒன்றுக்கு
10 கோடி லாபம்
ஈட்டிக்கொண்டிருந்த நமது துறையை
திட்டமிட்டு BSNLநிறுமனமாக மாற்றிய
இதே BJP அரசு இன்று மூடு விழா
நடத்திட துடிக்கிறது. மத்திய அரசின் தேசவிரத
முடிவிற்கு எதிராக உக்கரமான ஒன்றுபட்ட
போராட்டம் நடத்தி , மத்திய அரசின் இந்த மக்கள்
விரோத முயற்சியை முறியடிப்போம் ...
மாநில சங்க சுற்றறிக்கை காண இங்கே கிளிக் செய்யவும்.
சொத்தான பொதுத்துறை
BSNL நிறுவனத்தை மூட மத்திய
BJP-மோடி அரசு எத்தனிக்கிறது.
தபால்-தந்தி துறையாக இருந்து,
அதன்பின் டெலிகாம் துறையாக
பரிணமித்து நாள் ஒன்றுக்கு
10 கோடி லாபம்
ஈட்டிக்கொண்டிருந்த நமது துறையை
திட்டமிட்டு BSNLநிறுமனமாக மாற்றிய
இதே BJP அரசு இன்று மூடு விழா
நடத்திட துடிக்கிறது. மத்திய அரசின் தேசவிரத
முடிவிற்கு எதிராக உக்கரமான ஒன்றுபட்ட
போராட்டம் நடத்தி , மத்திய அரசின் இந்த மக்கள்
விரோத முயற்சியை முறியடிப்போம் ...
மாநில சங்க சுற்றறிக்கை காண இங்கே கிளிக் செய்யவும்.
