Showing posts with label மகளிர் பயிலரங்கம். Show all posts
Showing posts with label மகளிர் பயிலரங்கம். Show all posts

Monday, 28 October 2013

மகளிர் பயிலரங்கம்



      நவம்பர் 17 அன்று காலை 10 மணி
 முதல் மாலை 4 மணி
 வரை  மகளிர் பயிலரங்கம்
 கோயம்புத்தூரில் பிரதான
 தொலைபேசி நிலையம்

 அருகே உள்ள தாமஸ் மன்றத்தில்
 நடைபெற உள்ளது.
வரவேற்புரை   : தோழியர் K .பங்கஜவல்லி 
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா
காலை அமர்வு 

தலைமை  : தோழியர்  பிரேமா 
ஆசிரியர்    : தோழியர் கிரிஜா 
பொருள்     :சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்                                                   சவால்கள்
பிற்பகல் அமர்வு 

தலைமை : தோழியர்  ராஜலட்சுமி 
ஆசிரியர்   :  தோழர் செல்லப்பா ,
                               மாநில செயலர் 
பொருள் : பொதுத்துறைகள் சந்திக்கும்     சவால்கள்