Showing posts with label போனஸ். Show all posts
Showing posts with label போனஸ். Show all posts

Wednesday, 21 August 2013

போனஸ்






புதிய போனஸ் ஃபார்முலா உருவாக்குவதில்
உள்ள காலதாமதத்தைக் கண்டித்தும்

போனஸ் என்பது கொடுபடா ஊதியமே என்பதால்
போனஸ் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்

போனஸுக்கும் நிறுவனத்தின் லாபக் கணக்கிற்கும்
தொடர்பு படுத்த அவசியமில்லை
என்ற DPE வழிகாட்டுதலை சுட்டிக்காட்டியும்
                                                     
                                                                                                                                 நடைபெற இருக்கும்
ஒரு நாள் வேலைநிறுத்தம் உட்பட்ட போராட்டத்தில்
போனஸ் ஒரு கோரிக்கை என்பதை நினைவுபடுத்தியும்

ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக் கோரியும்

நமது பொதுச் செயலர்
தேவையான உத்தரவு நகல்களுடன்

நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.