Showing posts with label பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம். Show all posts
Showing posts with label பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம். Show all posts

Tuesday, 20 August 2013

பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

18-08-2013 அன்று ராஞ்சியில் நடைபெற்ற பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நமது பொது செயலர் அபிமன்யுவும் தோழர் நம்பூதிரி அவர்களும் கலந்து கொண்டனர்.அக் கூட்டத்தில் பொதுத்துறைக்கு எதிரான அரசின் கொளகைகளை பற்றியும் ,அடுத்த சம்பள மாற்றம் விசயமாகவும் ஒப்பந்தமுறையில் work force  என்ற அச்சுறுத்தல் பற்றியும் விரிவான முறையில் விவாதிக்கப்பட்டன .