Showing posts with label நமது BSNLதுறை குறித்து பாராளுமன்றத்தில் தகவல் ... Show all posts
Showing posts with label நமது BSNLதுறை குறித்து பாராளுமன்றத்தில் தகவல் ... Show all posts

Monday, 1 December 2014

நமது BSNLதுறை குறித்து பாராளுமன்றத்தில் தகவல் ..




நமது BSNLதுறை குறித்து பாராளுமன்றத்தில் தகவல் ...

Dr V.மைத்ரேயன், அ இ அ தி மு க ராஜ்ய சபா உறுப்பினர் கேட்ட வினாவுக்கு 28.11.14 அன்று அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அவர்கள் அளித்த பதிலில் வெளிவந்துள்ள  புதிய செய்தி :
 VRS திட்டத்தை அமலாக்கினாலும் எதிர்பார்த்த அளவு ஊழியர்கள் குறைவார்கள் என்ற உறுதி இல்லாத காரணத்தால், VRS திட்டத்தை அமலாக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக BSNLன் சம்பள செலவை ஈடுகட்டும் வகையில்  50 வயது தாண்டிய ஒரு பகுதி ஊழியர்களின் சம்பள செலவினை அரசே ஏற்று BSNL க்கு வழங்க வேண்டும் என்றும்ஏற்கனவேஅமைச்சர்திரு சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு  பரிந்துரைத்ததாகவும், அது பற்றி தற்போதைய அரசு இதுவரை முடிவு எதுவும்  எடுக்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.தற்போதைய BSNLன் அசையா சொத்துக்களின்  மதிப்பு ரூ.54,499.45 கோடி ஆகும்.அருமைத் தோழர்களே ! நமது BSNLதுறை குறித்து பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நமது துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்த தகவல் ...விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.