Showing posts with label நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்.... Show all posts
Showing posts with label நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்.... Show all posts

Saturday, 29 November 2014

நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...






அருமைத் தோழர்களே ! Forum சார்பாக  03-02-2015  முதல்
 நாம் நடத்த   உள்ள காலவரையற்ற வேலை
நிறுத்தத்தை விளக்கி நமது   ஊழியர்கள் மற்றும்
  பொது   மக்களிடம்  ஒரு மாபெரும்   பிரசார
  இயக்கம்   நடத்துவது  என டெல்லியில்
 13-11-14அன்று நடைபெற்ற ALL INDIA Forum
 (அதிகாரிகள்&ஊழியர் சங்கங்களின்கூட்டமைப்பு)   
  கூட்டத்தில் சரியான   முடிவுகள்   
  எடுக்கப்பட்டு உள்ளது அதன்படி நாம்  கீழ்க்கண்ட
 இயக்கங்களை நடத்திட இபோதிருந்தே
 நமது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
  அனைவரையும்    தயார் படுத்துவோம்.
05-12-2014 அன்று மத்திய சங்கங்களுடன்
 இணைந்து இயக்கம்.

Ø  11-12-2014 அன்று கோரிக்கை 
தினமாக கடைப்பிடிக்கப்படும்.

Ø11-12-2014 முதல் 20-12-2014
  வரை பொதுமக்களிடம்
 பிரசார  இயக்கமும்,கையெழுத்து 
 இயக்கமும் நடைபெறும் .

Ø  19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி .

Ø  06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா. 

Ø  03-02-2015 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம்
              என்றும் தோழமையுடன்,

       Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU

                                        திருநெல்வேலி மாவட்டம்


Saturday, 15 November 2014

நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...





அருமைத் தோழர்களே !
 Forum சார்பாக  03-02-2015முதல் நடத்த உள்ள 
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
 விளக்கி ஊழியர்கள் மற்றும் 
பொதுமக்களிடம் ஒரு மாபெரும் பிரசார இயக்கம்
 நடத்துவதுஎன டெல்லியில் 13-11-2014 அன்று நடைபெற்ற
 ALL INDIA Forum கூட்டத்தில் முடிவு 
எடுக்கப்பட்டு உள்ளதுஅதன்படி
நாம்  கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட
 இபோதிருந்தே நமது திருநெல்வேலி மாவட்டத்தை 
  தயார் படுத்துவோம்.
Ø  11-12-2014 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படும்.
Ø11-12-2014முதல்20-12-2014வரைபொதுமக்களிடம்பிரசாரஇயக்கமும்  கையெலுத்து  இயக்கமும் நடைபெறும் .
Ø  19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி .
Ø  06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா. 
Ø  03-02-2015 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம்.
 ----என்றும் தோழமையுடன்,
Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU---D/S - BSNLEU.