Showing posts with label நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம். Show all posts
Showing posts with label நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம். Show all posts

Monday, 26 August 2019





 நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ,



BSNL ஊழியர் சங்கம் . திருநெல்வேலி மாவட்டம்.

 நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு

கூட்டம் 27/08/2019 அன்று காலை 10.00 மணிக்கு 

நமது சங்க அலுவலகத்தில் நடைபெறும் .மாவட்ட

சங்க நிர்வாகிகள். கிளைச் செயலாளர் கள் மற்றும்

முன்னனி உறுப்பினர் கள் , தோழர்கள் அனைவரும்

குறித்த நேரத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.


 'மாவட்ட செயலாளர்.'