Showing posts with label தோழர் S.செல்லப்பா பணி ஓய்வு பெறுகிறார். Show all posts
Showing posts with label தோழர் S.செல்லப்பா பணி ஓய்வு பெறுகிறார். Show all posts

Thursday, 30 April 2020

தோழர் S.செல்லப்பா பணி ஓய்வு பெறுகிறார்

தோழர் S.செல்லப்பா பணி ஓய்வு பெறுகிறார்

BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவரும், அகில இந்திய உதவி பொதுச்செயலாளருமான அருமை தோழர் S.செல்லப்பா 30.04.2020 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரது பணி ஓய்வு காலம், இந்த மானுடம் சிறக்க செம்மையாய் அமையட்டும் என நெல்லை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.