Showing posts with label துயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள். Show all posts
Showing posts with label துயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள். Show all posts

Friday, 13 November 2015

துயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள்

துயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள்

அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு :-
சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை ,உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள்  . 40 க்கும்  மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .நமது தமிழ் மாநில சங்கம்  அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு 15/11/2015 க்குள் அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது . மாவட்ட சங்க நிர்வாகிகள் அதற்கான பணியை செய்திட மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .