டிசம்பர் - 11
தோழர்
கே.ஜி. போஸ் நினைவு தினம்
”நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்புகிறேன்.
இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்த எனது
சமரசமற்ற போராட்டத்தைத் தொடர விரும்புகிறேன்.
இந்தப் போராட்டத்தில் நான் தனி மனிதனல்ல…
என்னுடன் ஆயிரமாயிரம் தோழர்கள் உள்ளனர்.
அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள் !
“
-
தோழர்.
கே.ஜி.போஸ் அவர்களின் கடைசி கடிதத்திலிருந்து.