Showing posts with label ஜப்பானில் நமது பொது செயல. Show all posts
Showing posts with label ஜப்பானில் நமது பொது செயல. Show all posts

Wednesday, 31 July 2013

ஜப்பானில் நமது பொது செயல

ஜப்பானில் நமது பொது செயலர்

அணுகுண்டுக்கு  எதிராக ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் 03-08-2013 முதல் 09-08-2013 வரை நடைபெற உள்ள  உலக மாநாட்டில் கலந்து கொள்ள நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள்  01-08-2013 அன்று ஜப்பான் செல்ல உள்ளார்.தோழர் அனிமேஷ் மித்ரா, துணை பொது செயலர் 01-08-2013 முதல் 11-08-2013 வரை பொறுப்பு பொது செயலராக பணியாற்றுவார்.