Showing posts with label சென்னையில் BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டம். Show all posts
Showing posts with label சென்னையில் BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டம். Show all posts

Monday, 14 November 2016

சென்னையில் BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டம்

சென்னையில் BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டம்
BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டம் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டம் துணை டவர் நிறுவனம், புதிய ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை விவாதிக்க உள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளை தமிழ் மாநில சங்கம் செய்துள்ளது. மத்திய செயலக கூட்டம் வெற்றிகரமாக நடைபெற தமிழ் மாநில சங்கம் வாழ்த்துகிறது.