Showing posts with label சென்னை சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகித உயர்வை ........ Show all posts

Saturday, 12 September 2015

சென்னை சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகித உயர்வை ...........

Read | Download

Read | Download

செப்டம்பர் 22-ல் ஆர்ப்பாட்டம்
சென்னை சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகித உயர்வை வாபஸ் வாங்க கோரியும்,சொசைட்டி நிலத்தை நிலமாகவே பிரித்துத்தரக் கோரியும் செப்டம்பர் 15-ல் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்…அகில இந்திய Forumத்தின் செப்டம்பர் 16 தார்ணா போராட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அனைத்து கிளைகளிலும் வலுவான ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டுகிறோம்.