Showing posts with label சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ.... Show all posts
Showing posts with label சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ.... Show all posts

Tuesday, 16 December 2014

சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...

சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...

தமிழகத்தில்  சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து
 நமது (BSNLEU-CHQ) மத்திய சங்கம் BSNLகார்பரேட்
 நிவாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது 
...தமிழகத்தில்
  
குறிப்பாக மதுரை, திருச்சி,குடந்தை ஆகிய
 மாவட்டங்களில் சிம் கார்ட் போதுமான
 அளவிற்கு கிடைக்கவில்லை எனமாவட்ட சங்கங்கள்
 கொடுத்த புகாரின் அடிப்படையில் நமது மத்திய சங்கம்
 BSNLஇயக்குனருக்கு எழுதிய கடிதத்தின் நகல்...