Showing posts with label கேடர் பெயர் மாற்றம். Show all posts
Showing posts with label கேடர் பெயர் மாற்றம். Show all posts

Saturday, 12 December 2015

கேடர் பெயர் மாற்றம்




கேடர் பெயர் மாற்றம்

கேடர் பெயர் மாற்றல் விசயமாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் கீழ் கண்டவாறு  உடன்பாடு ஏற்பட்டு உள்ளது Sr.ToA cadre:- 

1) NE7 & NE 8 = Senior Office Associate.

2) NE9 & NE10 = Assistant Office Superintendent.

3) NE 11 & NE 12 Office Superintendent.

RM: Assistant Telecom Technician

TM : Telecom Technician.

TTA : JE.
இந்த உடன்பாடு BSNL நிர்வாக குழு ஒப்புதலுக்கு சென்று விரைவில் உத்தரவாக வெளிவரும் 

Wednesday, 23 July 2014

கேடர் பெயர் மாற்றம்




கேடர் பெயர் மாற்றம்

  கேடர் பெயர் மாற்றத்திற்கான  கமிட்டியின் கூட்டம் இன்று (23-07-2014) நடைபெற்றது . நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு ,நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி ,நமது துணை பொது செயலர் தோழர் .அனிமேஷ் மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர் . நிர்வாகத்தின் தரப்பில் கலந்து கொண்ட  திருமதி மது அரோரா மூத்த பொது மேலாளர் (மறு சீரமைப்பு ) கூறியதாவது . டெலிகாம் மெக்கானிக் மற்றும் RM கேடருக்கான பெயர் மாற்றத்தில் ஏற்கனவே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும் அதன் படி டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் டெலிகாம் டெக்னீசியன்  என்றும் RM ஊழியர்கள் டெலிகாம் உதவியாளர் (Telecom Assistant) என்றும் அழைக்கப்  படுவர். சீனியர் TOA மற்றும் TTA  கேடருக்கான பெயர்களை 
Sr. TOA------------------ Telecom Office Associate என்றும் TTA வை ------- Telecom Engineering Associate என்றும் நிர்வாகம் முன்மொழிந்ததை நமது சங்கம் ஏற்று கொள்ளவில்லை   
Sr.TOA கேடரை டெலிகாம் அசோசியேட்  ஆபீசர் என்றும் TTA கேடரை ஜூனியர் இஞ்சினியர் என்றும் மாற்றம் செய்ய நமது BSNLEU சங்கம் வலியுறுத்தி உள்ளது .  இது விசயமாக  முடிவுகள் எட்டப்படவில்லை