Showing posts with label கனரா மற்றும் யூனியன் வங்கிகளின் MoU புதுப்பிப்பு. Show all posts
Showing posts with label கனரா மற்றும் யூனியன் வங்கிகளின் MoU புதுப்பிப்பு. Show all posts

Tuesday, 21 May 2019

கனரா மற்றும் யூனியன் வங்கிகளின் MoU புதுப்பிப்பு

கனரா மற்றும் யூனியன் வங்கிகளின் MoU புதுப்பிப்பு

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் 15.05.2019 அன்று மீண்டும் திரு ராம் கிருஷ்ணா DGM(CBB) அவர்களை சந்தித்து கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை புதுப்பிப்பது தொடர்பாக விவாதித்தார். அந்த பணியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த DGM(CBB), புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகி விடும் என பதிலளித்தார்.