Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts
Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts

Monday, 24 November 2014

இரங்கல் செய்தி



இரங்கல் செய்தி

நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன்

 அவர்களின் மூத்த சகோதரர் திரு பாலசுப்ரமணியன்

 அவர்கள் 23.11.2014 அன்று இயற்கையை எய்தினார்.

 அவரது பிரிவால் வாடும் நமது மாநிலச் செயலர்

 தோழர் பாபுவுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் 

ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். -


திருநெல்வேலி மாவட்ட சங்கம்

Wednesday, 14 August 2013

இரங்கல் செய்தி



நமது சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் தோழர் D.கோபாலன் அவர்களின் தந்தை{13/08/2013] நேற்று இயற்கை எய்தினார். அவரின் பிரிவால் வாடும் தோழரின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.