Showing posts with label அமைப்பு தினம். Show all posts
Showing posts with label அமைப்பு தினம். Show all posts

Tuesday, 10 February 2015

அமைப்பு தினம்


தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு 10-02-2015 அன்று திருநெல்வேலி BSNLEU&TNTCWU இரு மாவட்ட சங்கம்மும் இணைந்து  புத்தக விற்பனை
விழா பொது மேலாளர் அலுவலகத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது .நமது பொது மேலாளர் உயர்திரு B.முருகானந்தம்.ITS கலந்து கொண்டார்கள்