Sunday 24 November 2019

மாபெரும் உண்ணாவிரத போராட்டம்







நாளைய (25.11.2019) உண்ணாவிரத போராட்டம், மிக மிக முக்கியமானது.  குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த இயக்கத்தை சீர்குலைக்க, நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  எனவே, நமது முயற்சிகளை தீவிரப்படுத்துவோம்.  இந்த உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். .




















No comments:

Post a Comment