Thursday, 12 November 2015

மருத்துவ சிகிச்சைக்கு CGHS கட்டண மாற்றம் BSNLEU கோரிக்கை...






மருத்துவ சிகிச்சைக்கு CGHS கட்டண மாற்றம் BSNLEU கோரிக்கை...

அருமைத் தோழர்களே ! மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்ற வேண்டுமென 12-10-2015 அன்று நமது பொதுச்செயலர் தோழர் பி. அபிமன்யு அவர்கள் CGHS கட்டணங்கள் 2014ல் மாற்றப்பட்டும் இன்றும் 2010 கட்டணமேBSNLMRS திட்டத்தில் நடைமுறையில் இருந்து வருவதை சுட்டிக் காட்டி  அதனை மாற்றக்கோரியும்  BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். நமது மத்திய சங்க கடிதத்தை ஏற்றுக்கொண்டு BSNL நிர்வாகமும் 05-11-2015அன்று நம் பொதுச் செயலர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு மாற்றப்பட்ட 2014 CGHS கட்டண விகிதத்தை  உடனடியாக அமுல்படுத்தும்படியும் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் உத்திரவு பிறப்பித்துள்ளதுநம்பொதுச்செயலர் கடிதத்தையும், BSNL உத்திரவையும் இணைப்பில்காண்க.....BSNLEU கடிதம்....... நிவாகத்தின் புத்திய உத்தரவு.

No comments:

Post a Comment