அநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...
அருமைத் தோழர்களே! ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை தானே அதை ஓதிக்கித்தள்ளு என துச்சமாக நினைக்கும் மாநில நிர்வாகத்திற்கு நமது சக்தியை உணர்த்திட, ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதியை களைந்திட, நமது BSNLEU+TNTCWU தமிழ் மாநிலசங்கங்கள் எதிர் வரும் 15.09.2014 முதல் தொடுத்துள்ள போர்...வெற்றிபெற புறப்படட்டும் நமது போர்ப்படை ... திரளுவோம் சென்னை முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில்....
No comments:
Post a Comment