தமிழ்நாடு
தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
திருநெல்வேலி மாவட்டம்
மாவட்ட செயற்குழு கூட்டம்
இடம்: BSNLEU சங்க அலுவலகம். வண்ணார்பேட்டை
02/02/2014 காலை 10.௦௦.
ஆய்படு பொருள் :
1. பிப்ர்வரி ௦7 சங்க அமைப்புதினம்
2.
EPF /ESI பிரச்சனைகள்
3. நிதிநிலை
4. மற்றவை தலைவர் அனுமதியுடன்
தலைமை; தோழர்K.செல்வராஜ்.
மாவட்டத் தலைவர்
சிறப்புரை; தோழர்.C. பழனிச்சாமி
அவர்கள்
துணைப் பொதுச்செயலாளர் TNTCWU
வாழ்த்துரை
தோழர்.Dகோபாலன். அவர்கள்
மாநில அமைப்பு செயலர் BSNLEU
தோழர் C.சுவாமி
குருநாதன் அவர்கள்
மாவட்ட செயலர் BSNLEU
தோழமையுடன்
S.முருகன்
மாவட்ட செயலர் TNTCWU
No comments:
Post a Comment