Friday, 13 May 2016

BSNL ஊழியர் சங்கம் DOUBLE HATRICK வெற்றி





BSNL ஊழியர் சங்கம் DOUBLE HATRICK வெற்றி
7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் பிரமாண்டமான ஆறாவது தொடர் வெற்றி பெற்றுள்ளது.

Thursday, 12 May 2016

Corporate Office issues order on New Designations.






Corporate Office issues order on New Designations.
After prolonged delay, Corporate Office has issued the order on New Designations. BSNLEU heartily congratulates the comrades who are getting New Designations. BSNLEU will also immediately take up the change of designations of the left out cadres.<<view letter>>

History turns in Tirunelveli SSA First times winning








            History turns in Tirunelveli SSA  First  times winning  

                              BSNLEU     284  
  
                               NFTE         277

                               FNTO        025 

                               WRU         002

                              FNTOBA     001

                              ANNA          001

                             BMS             001

                            INVALID        006

   Congratulates for every one for the success

Wednesday, 11 May 2016

7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள.





Read | Download

7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள...
7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளை பற்றி தெரிந்துக் கொள்ள மாநில சங்க அலுவலகத்தில் தோழர்களை தொடர்பு கொள்ள இணைப்பை காணவும்.

Tuesday, 10 May 2016

வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிகள்






வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிகள்!

நெஞ்சார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!

10.05.2016 அன்று நடைபெற்ற 7-வது சங்க அங்கீகார தேர்தலை நமது திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாகவும்,அமைதியாகவும் நடத்திட பாடுபட்ட நமது மாவட்ட நிர்வாகத்திற்கும்,கடமை உணர்வுடன் ஆர்வத்தோடு வாக்களித்த அனைத்து தோழர்-தோழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறோம். 

BOOTH WISE POLLED PARTICULARS 10/05/2016





BOOTH WISE POLLED PARTICULARS   10/05/2016

TIRUNELVELI .  SSA

TOTAL VOTE  :- 626

     TOTAL          POLLED

GMO;-307          300

TKS;- 104            101

VLO;-  85            83

SNL;- 65           85

ASD  65           64

TOTAL POLLED;-613         (626/613)
Absent ;-13