Saturday 9 April 2016

நமது PLI போராட்டத்தால் நிர்வாகத்தின் நிலைப்பாடு. . .




நமது PLI போராட்டத்தால் நிர்வாகத்தின் நிலைப்பாடு. . .

போனஸ் விவகாரத்தில் நாம் போராட அறிக்கை கொடுத்தவுடன் நிரவாகம் 06-04-2016 அன்றுதோழர் அபிமன்யுவிற்கு போராட்டம் தேவையற்றது என்றும்சட்ட விரோதமானது என்றும்,நிர்வாகம் எந்த முடிவு எடுக்கவில்லை எனவும், CMDயை குறை கூறுவது அதீதமானது எனவும்கடிதம் கொடுத்ததுஅதற்கு நம் பொதுச் செய்லர் இன்று CMD நம் தலைவர்களிடம் பல தடவை 2இலக்க போனஸ் தான் தரமுடியும் என்று கூறியது உண்மை என்றும், 29-03-2016 அன்றுநிர்வாகம் ஒரு பவுண்டுக்கு நிகரான தொகையைதான் போனஸாக தர இயலும் என கூறினார்என்றும்அதனை நாம் ஏற்க முடியாது என்று கூறினோம் என்றும்எனவேதான் நிர்வாகம்CMDன் ஆசியுடன் அவசர அவசரமாக 30-03-2016 அன்று NFTEயை மட்டும் வைத்து 2 இலக்கபோனஸ் தர முடிவு எடுத்துள்ளது என்றும்இதனை பற்றி தான் கூறியது சரிதான் என்றும்அதனை வாபஸ் பெற முடியாது என்றும் கூறி தார்ணா நடக்கும் என்றும் கடிதம்கொடுத்துள்ளார்வேறு வழியின்றி நிர்வாகம் வெள்ளைக் கொடி காட்டி தோழர் அபிமன்யுவைபேச்சு வார்ரத்தைக்கு அழைத்தது. BSNLEU தரப்பில் தோழர் அபிமன்யு பொதுச் செயலர்தோழர்.R.S.செளஹான் அமைப்புச் செயலர்,தோழர்.குல்தீப் சிங் உதவிப்பொருளாளர் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்நிர்வாகத்தரப்பில் செல்வி.சுஜாதா ராய்DIR(HR), திரு.D.சக்ரவர்த்தி GM(PERS), செல்விமதுஅரோரா GM(ESTT), திரு.A.M.குப்தா GM(SR), திரு.ஷியோ சங்கர் பிரசாத் DGM(ESTT),திருராம் ஷக்கல் ADDL GM(SR) ஆகியோர் கலந்து கொண்டனர்தோழர்அபிமன்யு ஒருநாள் கால அவகாசத்தில் நம் பொதுச் செயலர்வர முடியாது என தெரிந்தும் நிர்வாகம் PLI கூட்டம் 30-03-2016 நடத்தியதும், CMDன் ஆசிய்டன் நிர்வாகம் 2 இலக்க போனஸ்தொகைக்கு தோழர்இஸ்லாம் அஹமத் NFTE தலைவருடன் ஒப்பந்தம் போட்டதும்தான் பிரச்சனைக்கு காரணம் என்று உறுதியாககூறினார். DIR(HR) இனி இதுபோல் ஒருபோதும் நடைபெறாது எனவும்போனஸ் பற்றிய முடிவு தேர்தலுக்குப் பின்தான் எடுக்கப்படும்என்றும் உறுதி கூறினார்நாம் குறைந்தபட்ச போனஸ் என்பதில் உறுதியாக இருப்பதாகவும்ஆயினும் இந்த தார்ணாவிற்குப் பின்தேர்தல் முடியும் வரை எந்த போராட்டமும் நடக்காது என்றும் கூறினோம்ஆனாலும் 08-04-2016 முதல் நிர்வாகத்திற்கு கொடுத்தஒத்துழைப்பை விலக்கி கொள்வதாகவும் அறிவித்தோம்தோழர்அபிமன்யு கொடுத்த கடிதத்தை இணைப்பில் காண்க.. துரோகஒப்பந்தம் போட்ட NFTE யை புறமுதுகிட்டு ஓடச் செய்வொம்.வெற்றி நமதே...

No comments:

Post a Comment