Thursday 30 June 2016

28-06-16 சென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து.

விருதுநகர் மாவட்ட மாநாடு ..... புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்து ...\

IDA increased by 2.4% from 01-07-2016.

IDA increased by 2.4% from 01-07-2016.

IDA will increase 2.4% from 1st July, 2016. Together with this IDA from 01.07.2016 will be 114.8%.

சுற்றறிக்கை எண்:110

சுற்றறிக்கை எண்:110

  FORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும் Read | Download

Monday 27 June 2016

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா

28/06/2016

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா

தமிழ் மாநில, சென்னை தொலைபேசி மாநிலச் சங்கங்களின் சார்பில் 28-06-2016 அன்று சொஸைட்டி நிர்வாகத்தின் உறுப்பினர் விரோத போக்கை கண்டித்தும், வட்டியை குறைக்கக் கோரியும், வெள்ளானூர் நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க கோரியும் மாபெரும் தார்ணா28-06-2016 மாலை 2 மணிக்கு சென்னை பூக்கடையில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா

Sunday 26 June 2016

சுரண்டப்படும்நெல்லைமாவட்டகேபிள்ஒப்பந்தஊழியர்கள்

சுரண்டப்படும்நெல்லைமாவட்டகேபிள்ஒப்பந்தஊழியர்கள்

நெல்லைமாவட்டத்தில்கேபிள்பணியில்இதுவரை
ஒப்பந்தமுறையில்லாமல்QUOTATION  முறையில்வேலைவாங்கப்பட்டுசம்பளம்
வழங்கப்படுகின்றது. ஒவ்வொருதடவைடெண்டர்விடுவதும்அதைக்கடைசி
நேரத்தில்ரத்துசெய்வதும்என்பதுநெல்லைமாவட்ட
நிர்வாகத்தின்நடைமுறையாகஉள்ளது, தமிழ்நாட்டிலேடெண்டர்முறையில்லாமல்  QUOTATIONமுறையில்கேபிள்வேலைவாங்கும்ஒரே
மாவட்டமாகநெல்லைஉள்ளது. மாநிலகுழுவில்
 ( CIRCLE COUNCIL ) ஒவ்வொருதுணைக்கோட்டஅதிகாரிக்கும்இரண்டுஒப்பந்தஊழியர்கள்என்றமுடிவுஇதுவரைநெல்லைமாவட்டத்தில்அமுல்படுத்தப்படாமல்உள்ளது,
தற்போதும்கேபிள்பணிக்கு
74 ஒப்பந்தஊழியர்களுக்குடெண்டர்விடப்பட்டுள்ளது. இதைஎந்தகாரணம்கொண்டும்ரத்துசெய்யாமல்
அமுல்படுத்தும்படிகேட்டுள்ளோம்.
QUOTATION  முறையில்தற்போதுவேலைபார்த்துவருகின்றஒப்பந்த
ஊழியர்களுக்கEPF  அமுல்படுத்தப்படவில்லைஎன்றுநெல்லை EPF  கமிஷனரிடம்புகார்மனுஅளித்திருந்தோம். நம்முடையபுகாரின்நியாயத்தைஏற்றுக்கொண்டநெல்லைமாவட்டEPF கமிஷனர்நமதுபுகாரைவிசாரிக்கஒரு  SQUAD  அமைக்கப்பட்டுள்ளதாகவும்அதன்அறிக்கையின்அடைப்படையில்நடவடிக்கைஎடுக்கப்போவதாகவும்நமதுசங்கத்திற்கு 20 06 2016 அன்றுகடிதம்மூலம்தெரிவித்துள்ளார்.
EPF ESI அனைத்துமாவட்டங்களிலும்கறாராகஅமுல்படுத்தப்படுகின்றதாஎன்பதைமாவட்டச்சங்கங்கள்கவனிக்கும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNTCWU மாநிலச்சங்கம்

21 06 2016

Tuesday 21 June 2016

NLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்திகள்..

NLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்திகள்...

அருமைத் தோழர்களே ! சமிபத்தில் நடைபெற்ற சங்க அங்கீகாரத் தேர்தலில் NLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்திகள் குறித்து நமது தமிழ் மாநில சங்கம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது... அதனை காண இங்கே கிளிக் செய்யவும். 

Sunday 19 June 2016

மைசூரில்AIBSLEA 5வது All India Confernce வெல்ல வாழ்த்துகிறோம்.

மைசூரில்AIBSLEA 5வது All India Confernce வெல்ல வாழ்த்துகிறோம்.

அருமைத் தோழர்களே ! கடந்த இரு நாட்களாக மைசூரில் AIBSNLEA சங்கத்தின்  5 வது அகிலஇந்திய மாநாடு மிக எழுச்சியுடன் கூடிய , பேரணி, கலை நிகழ்ச்சி ஆகியவற்றோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இம்மாநாட்டில் நமது BSNLEU சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர்.P. அபிமன்யு  மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.  அத்தோடு நமது G.S தனது உரையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நமது BSNL-CMD பெங்களூரில் பேசும் பொழுது, BSNL ஊழியர்கள் 1.1.2017 புதிய சம்பள மாற்றம் பெற இயலாது, அதற்கு காரணம்   BSNL  நஷ்டத்தில் உள்ளது என தெரிவித்திருந்தார். நமது BSNLEU சங்கம் உடனடியாக நமது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. DPE வழிகாட்டுதலின் படி BSNLலில் 1.1.2017 முதல் பணி  புரியும் அனைவருக்கும் சம்பள மாற்றம் செய்தாக வேண்டும் என்ற வலுவான உரையை AIBSNLEA- AICயில், தோழர்.P. அபிமன்யு வைத்ததை கேட்டுக்கொண்டிருந்த நமது BSNL-CMD அவர்கள், அவரது வாழ்த்துரையில் தோழர்.P. அபிமன்யு  உரையை மேற்கோள்காட்டி நிச்சயம் 1.1.2017 முதல் சம்பள மற்றம் BSNLலில் பணிபுரிபபவர்களுக்கு உண்டு என்பதை மாநாட்டின் பலத்த கரஒலிக்கிடையே தெரிவித்தார்.( "We will make 3rd PRC a success." The house received this statement of the CMD BSNL with a big applause. BSNLEU heartily welcome the statement of the CMD BSNL...) AIBSNLEA அகில இந்திய மாநாடு எல்லா வகையிலும் வெற்றிபெற ..மனதார வாழ்த்துகிறது.

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா

தமிழ் மாநில, சென்னை தொலைபேசி மாநிலச் சங்கங்களின் சார்பில் 28-06-2016 அன்று சொஸைட்டி நிர்வாகத்தின் உறுப்பினர் விரோத போக்கை கண்டித்தும், வட்டியை குறைக்கக் கோரியும், வெள்ளானூர் நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க கோரியும் மாபெரும் தார்ணா28-06-2016 மாலை 2 மணிக்கு சென்னை பூக்கடையில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா

சென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார்ணா

தமிழ் மாநில, சென்னை தொலைபேசி மாநிலச் சங்கங்களின் சார்பில் 28-06-2016 அன்று சொஸைட்டி நிர்வாகத்தின் உறுப்பினர் விரோத போக்கை கண்டித்தும், வட்டியை குறைக்கக் கோரியும், வெள்ளானூர் நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க கோரியும் மாபெரும் தார்ணா28-06-2016 மாலை 2 மணிக்கு சென்னை பூக்கடையில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

வாழ்த்துக்களுடன் ........

வாழ்த்துக்களுடன் ........ .

மகத்தான வெற்றி . . .நெய்வேலி தொழிற்சங்க தேர்தலில் சிஐடியு 4828 வாக்குகள் பெற்று முதல்பெரும் சங்கமாய்வெற்றிபெற்றுள்ளது.
திமுக.....2426.......அதிமுக.....2035அதிமுக ஐந்து அமைச்சர்கள் வந்து ஒரு ஓட்டுக்குரூ 2000 வீதம் 5000 பேருக்குகொடுத்தும் படுதோல்வியடைந்தனர்.
சிஐடியு சங்கத்தை வெற்றி பெறச்செய்த நெய்வேலித்தொழிலாளி வர்க்க த்தை பாராட்டி வாழ்த்துவோம்.

Thursday 16 June 2016

நமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .

நமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEUமத்திய சங்க செய்திகளை  நமது தமிழ்மாநில சங்கம் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது

Friday 10 June 2016

Tamil Nadu circle conducting Extended Circle Executive Committee meeting at Tuticorin.

10.06.2016]Tamil Nadu circle conducting Extended Circle Executive Committee meeting at Tuticorin.

Tamil Nadu circle union is conducting it's Extended Circle Executive Committee meeting at Tuticorin today. Around 500 comrades are attending this meeting. Apart from the Circle Executive Committee members, Branch Secretaries and District Office bearers from throughout the circle are enthusiastically participating in this meeting. Apart from review of the 7th Membership Verification, the meeting will also plan to successfully conduct the 2nd September General Strike  as well as the forthcoming All India Conference to be held at Chennai. <<views of the meeting>>

BSNL ஊழியர் சங்க வெற்றிவிழா

தூத்துக்குடியில் நடைபெற்ற  BSNL ஊழியர் சங்க வெற்றிவிழா சிறப்புக்கூட்டம் AGS மற்றும் மாநிலத் தலைவர் தோழர்.S.செல்லப்பா தலைமையில் இன்று 10-06-2016 சிறப்பாக நடைபெற்றது.

Thursday 9 June 2016

வெற்றி விழா

வெற்றி விழா 

அன்புடன் அழைக்கின்றோம் . . .

09/06/2016. நெல்லையில் நடைபெற்ற வெற்றி விழா

09/06/2016. நெல்லையில் நடைபெற்ற வெற்றி விழா 

09/06/2016. நெல்லையில் நடைபெற்ற வெற்றி விழா கூட்டத்தில் அகில இந்திய பொது செயலர் தோழர்.P.அபிமன்யு, தோழர்.S.செல்லப்பா.AGS,மாநில செயலர் A.பாபு ராதாகிருஷ்ணன். தோழர்.P.இந்திரா,உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு. தோழர்.ரவீந்திரன்.EX GS சேவா சங்கம். சிறப்புரை ஆற்றினார்கள்