Friday, 1 April 2016

ஆர்பாட்டம் :







கொடுப்பதை வாங்குவதற்கு நாம் பிச்சைக்காரர்கள் இல்லை என்பதை இன்று மாவட்டத்தில் பல்வேறு கிளைகளில் ஆர்பாட்டம் நடைபெற்றது :
போராட்டம் நடத்த துப்பில்லா சிலர் தங்கள் இயலாமையை மறைக்க நமது பொது செயலர் மீது பழி சுமத்துவதை நாம் அனுமதிக்க முடியாது என்பதை இன்றைய ஆர்பாட்டத்தில் நாம் வன்மையாக கண்டன   குரலை பதிவு செய்தோம் .போராட்டம் வந்து விட்டால் பதுங்கு குழிகளை தேடி  புற முதுகிட்டு ஓடும் கோழைகள் வோட்டு கேட்க வழி தெரியாது புறம் பேசி வண்டி ஓட்டும் இவர்களை  புறக்கணிக்கும் நாள் மே 10.


No comments:

Post a Comment