Wednesday, 6 April 2016

78.2 சத அடிப்படை சம்பளத்தில் Skill upgradation Allowance...




78.2 சத அடிப்படை சம்பளத்தில் Skill upgradation Allowance...

அருமைத் தோழர்களே ! கடந்த தேசிய கவுன்சிலில் நமது BSNLEU சங்கம் 78.2 சத அடைப்படை சம்பளத்தில் வீட்டுவாடகை படிமற்ற படிகள் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. DIR(HR) வீட்டு வாடகைபடி தற்போதுஅவ்வாறு தர முடியாது ஆனால் Skill Upgradation Allowance 78.2 சத அடிப்படை சம்பளத்தில் கொடுக்க ஒப்புக் கொண்டார்.அதற்கான உத்திரவு கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment