ஜனவரி-16, சம்பளத்தில் விட்டுப் போன ரூ.500/-
அருமைத் தோழர்களே ! நமது C&D ஊழியர்களுக்கு சோப், டவல், பேனா, வாட்டர் பாட்டில் டம்ளர், டைரிஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக வழங்கப்படவேண்டிய ரூ 500, வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில்சேர்த்து வழங்கப்படும். ஆனால் ஜனவரி-16, சம்பளத்தில் அந்த ரூ.500 சேர்க்கப்படவில்லை என்று தோழர்கள் வினா எழுப்பினார்கள். இப்போது மாநில நிர்வாகம் அந்த தொகை பிப்ரவரி -16, மாத சம்பளத்தில் சேர்த்து தருவதற்கான கீழ்க்கண்ட உத்தரவை வெளியட்டுள்ளது. . .
No comments:
Post a Comment