Sunday, 30 June 2013

ஒரே மாதத்தில் 3வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு மக்களை வதைக்கும் மத்திய அரசு

முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்
சென்னை, ஜூன் 29-அமெரிக்க டாலருக்கு எதி ரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கா மல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழி வகுப்பதை மத்திய அரசு வாடிக் கையாகக் கொண்டிருப்பது ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயலாகும் என்று தமிழக முதலமைச்சர் ஜெய லலிதா கண்டித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:பெட்ரோல் விலையை உயர்த்தி 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசு என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி இருப் பது வஞ்சனையின் உச்சகட்டம். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களும், எண்ணெய் விலை நிர்ண யக் கொள்கைகளும் தான் பெட் ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்விற்கு காரணம். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்துவதற்கான நட வடிக்கைகளை மத்திய அரசு மற் றும் பாரத ரிசர்வ் வங்கி ஆகிய வற்றால் எடுக்க இயலும்.
ஆனால் அதைச் செய்யா மல், இந்தச் சுமையை மக்கள் மீது சுமத்துவது என்பதை எவ ராலும் ஏற்றக்கொள்ள இய லாது. ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக பெட்ரோல் விலை யை உயர்த்துவது என்பது மக் கள் உணர்வுகளுக்கு மத்திய அரசு கிஞ்சிற்றும் மதிப்பு அளிக் கவில்லை என்பதையே காட்டு கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை கட்டுப் படுத்த திறமை இல்லை என் றால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்ப தாக கூறப்படும் பணத்தை யாவது இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்க லாம்.ஆனால், கருப்புப் பணத்தை மீட்பதில் மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதோடு, கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் மீது கனிவு காட்டுகிறது, அவர் களை ஆதரிக்கிறது, அர வணைக்கிறது.
இந்த விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களும், ஆட் டோவில் செல்லும் சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப் படுவார்கள்.பெட்ரோலை எரிபொரு ளாக பயன்படுத்தும் தொழிற் சாலைகளும் கூடுதல் நிதியை சுமக்க வேண்டிய கட்டாயத் திற்குத் தள்ளப்படும். இதன் விளைவாக, அந்த தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகள் உயரக் கூடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தற்போ தைய பெட்ரோல் விலை உயர்வு மக்களை துன்பத்திற்கு உள் ளாக்குவதோடு மட்டுமல்லாமல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் உயர வழி வகுத்துள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும். நாட்டின் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும்.எனவே, ஏழை, எளிய, நடுத் தர மக்களின் நலன்களைக் கருத் தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கடும் எதிர்ப்பு
புதுதில்லி, ஜூன் 29-
ஒரே மாதத்திற்குள் மூன்றாவது தடவையாக பெட்ரோல் விலையை உயர்த்தியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தலைநகர் தில்லியில் மே மாதத்தி லிருந்து ஜூன் மாதத்திற்குள் பெட் ரோல் விலையை லிட்டருக்கு ரூ.63.09 லிருந்து ரூ.68.58ஆக கிட்டத்தட்ட ஐந்து ரூபாய் அளவிற்கு ஒரு மாத காலத்திற்குள்ளேயே மூன்றாவது முறையாக உயர்த்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக் கிறது. பல மாநிலங்களில் விதிக்கப் படும் உள்ளூர் வரிகளுக்கேற்ப இது சற்றே வித்தியாசப்படும்.பெட்ரோல் விலை உயர்வு போக்கு வரத்துக் கட்டணங்களை மீண்டும் ஒருதடவை உயர்த்திட வழிவகுக்கும். உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் அரசாங்கம் முழுமை யாகத் தோல்வி அடைந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை இது மேலும் உயர்த்தவே உதவும்.பெட்ரோலியப் பொருட்களுக் கான நிர்வாக விலை நிர்ணய அதி காரத்தை அரசாங்கம் கைவிட்டதன் மூலம், தன்னுடைய தவறான பொரு ளாதாரக் கொள்கைகளின் விளைவாக நாளும் உயரும் பொருள்களின் விலை உயர்வுகளுக்கான சுமையை மக்கள் மீது ஏற்றுகிறது.சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் கீழிறக்கக்கூடிய அரசின் இத்தகைய கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப் பது தொடரும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.
நன்றி  தீக்கதிர்


Saturday, 29 June 2013

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கதின்  தமிழ்நாடு  மாநில செயற்குழு கூட்டம்தோழர்.மாரிமுத்து  மாநிலதலைவர் தலைமையில் 29.06.2013 அன்று  நடைபெற்றது .
மாநில செயற்குழுவை  தோழர் P .அபிமன்யு , பொதுசெயலர்  அவர்கள் தொடக்கி வைத்தார் .மாநில செயலர் தோழர் S .செல்லப்பா அவர்கள் நடவடிக்கை அறிக்கையை சமர்பித்தார் .தோழர் .K .கோவிந்தராஜன் , மாநில செயலர் சென்னை தொலை பேசி  அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .பொது செயலர் P .அபிமன்யு  அவர்கள் பேசுகையில்  6வது  சரிபார்ப்பு தேர்தலில் நமது  வெற்றியின்  சிறப்பம்சங்களையும்,78,2%IDA  . இணைப்பு வெற்றியில் BSNLEU  சங்கத்தின் முக்கிய   பங்கையும் விவரித்தார் 6 வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின் புதிய சூழல் உருவாகி உள்ளதையும் அவர் சுட்டி  காட்டினார் .  ..பிஎஸ்என்எல் திறன் மேம்படுத்த நாடுதழுவிய பிரசாரம் நடத்த JOINT  FORUM  முடிவு செய்து வரும் 03.08.2013 அன்று புதுதில்லியில்  தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக கூறினார். 03-07-2013 முதல் நெய்வேலி  ஊழியர்கள் பங்கு   விற்பனைக்கு எதிராக செய்யவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு  ஆதரவாக 04-07-2013 அன்று அனைத்து  கிளைகளிலும்ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது 


Friday, 28 June 2013

மாத சந்தா

* லூதியானா அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி நமது BSNLEU சங்கத்தின் மாத சந்தா 

தொகை ரூபாய் 30 ஆக உயர்த்தபட்டுள்ளது. இதில் ரூபாய் 10 மத்திய சங்கத்திற்கும், ரூபாய் 8 

மாநில சங்கத்திற்கும்,ரூபாய் 7 மாவட்ட சங்கதிற்கும், ரூபாய் 5 கிளை சங்கத்திற்கும் கோட்டா 

ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது .* *இது விசயமாக BSNL நிர்வாகம் இன்று உத்தரவு வெளியிட்டு 

விட்டது

THE ECONOMIC TIMES

Bharti Airtel declines 6% on Rs 650-crore penalty report

PTI Jun 26, 2013, 05.41PM IST
TagBonanza PortfolioMUMBAI: Shares of Bharti Airtel today fell 6 per cent amid reports that the government is learnt to have approved levying of Rs 650-crore penalty on the company for violating roaming norms in 13 service areas between 2003 and 2005.
The telecom major's scrip settled for the day at Rs 278.45, down 5.74 per cent from its previous close on the BSE. In the intra-day trade, stock tumbled 6.19 per cent to Rs 277.10. 



ஏர்டெல் நிறுவனத்திற்கு 


விதிக்கப்பட்ட அபராதம்


          ரோமிங் விதிகளை மீறிய பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 650 கோடி அபராதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது.

NLC employees to go on indefinite strike








NLC employees to go on indefinite strike from 3rd July, 2013, against 



                                                                                                 disinvestment.







The Joint Action Committee of the trade unions of NLC (Neyveli Lignite Corporation), has given call for indefinite strike from 03.07.2013, against the decision of the Central Government to disinvest it's shares in this Navaratna PSU. The tripartite talks held yesterday, to avert the strike has failed. It has become certain now, that the indefinite strike will start as scheduled. As a prelude to the strike, the NLC employees wore black badges yesterday. Gate meetings are being conducted today and tomorrow. On 02.07.2013, there will be a massive hunger strike. Meanwhile, a proposal made by the Chief Minister of Tamil Nadu, that 5% shares of NLC could be sold to the State Government organisations, was flatly rejected by the JAC. BSNLEU congratulates the trade unions of NLC, who had taken a firm position against disinvestment. It also conveys its revolutionary greetings to the NLC employees, who are on a warpath against the disastrous policy of privatisation of the UPA government.

IDA increase on Revised




4.0% IDA increase on Revised (2007) pay/pension becomes due w.e.f. 1st


 July, 2013, i.e. 74.9 + 4.0 = 78.9%. Orders not issued.

NLC employees to go on indefinite strike from 3rd July, 2013, against disinvestment.







 The Joint Action Committee of the trade unions of NLC (Neyveli Lignite Corporation), has given call for indefinite strike from 03.07.2013, against the decision of the Central Government to disinvest it's shares in this Navaratna PSU. The tripartite talks held yesterday, to avert the strike has failed. It has become certain now, that the indefinite strike will start as scheduled. As a prelude to the strike, the NLC employees wore black badges yesterday. Gate meetings are being conducted today and tomorrow. On 02.07.2013, there will be a massive hunger strike. Meanwhile, a proposal made by the Chief Minister of Tamil Nadu, that 5% shares of NLC could be sold to the State Government organisations, was flatly rejected by the JAC. BSNLEU congratulates the trade unions of NLC, who had taken a firm position against disinvestment. It also conveys its revolutionary greetings to the NLC employees, who are on a warpath against the disastrous policy of privatisation of the UPA government.

Thursday, 27 June 2013

BSNL is also going global.



R.K.Upadhyaya, CMD, BSNL has stated that BSNL has signed international agreements with telecom  service providers in Bahrain, Guinea and Saudi Arabia. He also stated that already presence of BSNL is there and the agreements are made to strengthen it. It is a good news that BSNL is also going global. 

உத்த்ர்கண்ட் வெள்ள நிவாரணம் FORUM முடிவு


26-006-2013 அன்று கூடிய அகில இந்திய FORUM உத்தர்கண்ட் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நன்கொடையாக ஒவ்வொரு BSNL ஊழியரும் ரூ100/- கொடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளது. சுமார் 40(அ)50 லட்சம் வரும் இந்த் நன்கொடையை வசூல் செயப்படும் வரை காத்திருக்காமல் BSNL ந்ர்வாகத்தை உடனடியாக கொடுக்குமாறு FORUM வேண்டுகோள் விடுத்துள்ளது.
Women BSNL employees of West Bengal Circle protest against
increasing crimes against women in the state...
On 25
th June, 2013, more than 300 women employees working in BSNL, gathered infront of CTO, Kolkata, under the
banner of BSNL Employees Union, and protested against the growing crimes against women in West Bengal. They
have come from CTO, TCO, Kolkata SSA, CGMTO, ETR and CGMTT, situated in and around Kolkata. They formed a
human chain, with placards in their hands and with their mouths bound with black ribbons. They raised slogans
demanding safety to women in the state and action against the criminals involved and in rapes and murders. Com.
Animesh Mitra, Dy.GS, Com. Banani Chattopadhyay, Organising Secretary, West Bengal Circle and others addressed
the protestors.

Wednesday, 26 June 2013

Delhi’s Street children collect Rs.20, 000 for Uttarakhand relief fund.


A group of street children of Delhi, have collected Rs.20, 000, for Uttarakhand relief fund. This fund will be handed over to the Prime Minister’s Relief Fund today. It should be noted that these street children are rag-pickers. They run an association called “Badhte Kadam,” which has collected the donation. This amount is donated to ensure that the homeless children stuck in Uttarakhands floods and landslips are evacuated safely.  (CHQ)

Salute to the brave-hearts in Uniform



The soldiers and officers of the Air force, Army and the ITBP are showing exemplary courage in carrying out the relief and rescue works in the flood savaged Uttarakhand. In doing so, they are subjecting their lives to high risk. An Air force helicopter engaged in rescue works got crashed yesterday, due to which around 20 people, including the flood victims are killed. We condole the death of the flood victims who are killed in the crash. We pay our respectful homage to the Air force personnel, killed in the mishap. We salute those brave hearts in uniform who sacrificed their lives for the nation.

Tuesday, 25 June 2013


Rescue IAF Chopper crash in Uttarakhand – 8 killed

by vannamboodiri
I am quoting below a report from Hindu on the crash of an IAF Chopper during the rescue operations in Uttarakhand killing 8 including 5 crew. The military has been doing a very dangerous task in the hills, saving thousands of victims of the nature's fury. And the above accident once again shows under what difficult situation the life saving operations are going on. My Red Salute to these brave comrades who are the real heroes of our nation! All of us hope that all the survivors are brought to safety at the earliest.

An IAF helicopter on Tuesday crashed during rescue operations near Gaurikund in rain-ravaged Uttarakhand, killing eight persons onboard, including five crew members.
“One Mi-17 V5 chopper on a rescue mission from Gauchar to Guptkashi and Kedarnath while returning from Kedarnath crashed north of Gaurikund,” an IAF spokesperson said.
Eight persons onboard, including five crew members, suffered fatal injuries in the mishap, she said in Delhi.
A Court of Inquiry has been ordered to investigate the crash, the spokesperson said.
The IAF said its operations in the area will continue.
IAF had started inducting Mi-17 V5 choppers only in 2012 after 80 of them were ordered from Russia.
This is the second incident of a helicopter crash this week in the hill State.
A private helicopter carrying relief materials for the rain-affected people in Rudraprayag district had crashed on Sunday near Gaurikund leaving the pilot injured.
Air Force officials said eight bodies have been recovered from the crash site by the Garud Commandos of the IAF.
They said the chopper had taken off at 12.30 p.m. from Kedarnath area and crashed within five to seven minutes.
Defence Minister A.K. Antony has expressed anguish over the crash.
A pall of gloom descended at the helipad in Gauchar after reports of the crash reached.
IAF, Army and ITBP officers went into a huddle at a tent erected by the Air Force for controlling its operations.
Senior officials of the agencies involved in the rescue operations also rushed to the helipad.
IAF officers were seen making anxious calls over their cellphones and restricted frequency equipment to finetune the operations and gather details of the crash.

SBI to recruit 10,000 employees, all Banks 60,000

by vannamboodiri
It is reported by PTI quoting the SBI Chairman Pratip Chaudhari that the State Bank of India will be recruiting 10,000 employees in 2012-13. He also stated that about 7,500 will be retiring. It means that SBI will get an additional staff of 2,500. SBI Chairman also mentioned that another 20,000 Asst. Grade employees were recruited last year.
The banking sector was in acute shortage of staff due to the VRS implemented earlier. Now all the banks have started recruitment. It is estimated that more than 60,000 employees will be recruited in the PSU Banks this year.
This is a good decision. It is time that BSNL should think about recruitment to induct new blood. This can be done by regularising the casual/contract labour working for many years, appointment on compassionate grounds and also direct recruitment.  It is to be noted that almost 15,000 workers are retiring every year and more than 1,30,000 had already retired since 2000. About 30,000 only has been so far recruited that too mainly in TTA and JTO cadre. Recruitment in other cadres are also necessay


25th June 1975 – The Black Day, Promulgation of ‘Emergency’

by vannamboodiri
Today, we once again remember the Black Day 38 years back, when the 'Internal emergency' was declared by the then Prime Minister, Indira Gandhi on 25th June 1975, to save herself and the Congress Government she led from collapse and constitutional crises.
India never has seen such a period of what happened after emergency. All political opponents, including top leaders of political parties  were arrested, jailed, hunted down and victimised. The working class and their struggles were suppressed. All their genuine rights were denied. Newspapers were censored before each day publication. Many opposition parties' mouthpieces were banned. Many trade union leaders including from P&T were jailed without any charges. Meetings, processions, every method of protest were prohibited.
It was not Emergency, but it was Draconian Dictatorship. The dark days were over when in the next general elections, the Congress was utterly defeated and the Janata Government came to power.
The people have to be cautious that such violation of democracy never occurs again.

Saturday, 22 June 2013

என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!



தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பொதுத்துறை பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்தது. இதனடிப்படையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 93.55% பங்குகள் உள்ளன. இதில் 10% பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார கமிட்டி கூட்டத்தில் என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டது. என்.எல்.சி. பங்கு விற்பனை மூலம் ரூ.466 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன்படி 7.8 கோடி பங்குகள் விற்கப்படுகிறது.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில். என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு ரூ. 466 கோடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வேகமாக செயல்படுத்தப்படும் என பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி.யின் 10% பங்குகளை விற்க முயற்சித்த போது, மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் கூட தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. என்.எல்.சி.யின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ள செய்தி வெளியானதும் கடந்த மாதமே மார்க்சிஸ்ட் தனது எதிர்ப்பை தெரிவித்தது. பங்கு விற்பனையை கைவிடுமாறு தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுத்துறையை அழித்து தனியார்மயத்துக்கு வலுவூட்டும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.ஆண்டுக்கு ரூ. 1,400 கோடி இலாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, வெறும் ரூ. 466 கோடி திரட்டி மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் உண்மையான நோக்கம் என்.எல்.சி. நிறுவனத்தைப் படிப்படியாக தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான். மின்சாரத் தேவைக்காக தமிழக மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் பொழுது, மிகக் குறைந்த விலையில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் அளிக்கும் என்.எல்.சி. தனியார்மயமானால் தமிழக அரசு அதிக விலை கொடுத்து அங்கு உற்பத்தி ஆகும் மின்சாரத்தை வாங்க வேண்டி வரும். இதனால் ஏற்படும் சுமை முழுவதும் மக்கள் மீதுதான் ஏற்றப்படும். நாட்டின் வளங்களைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் மத்திய காங்கிரÞ கூட்டணி அரசு, 2 ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ. 1.76 இலட்சம் கோடி, நிலக்கரி ஊழலில் ரூ. 1.86 இலட்சம் கோடி, இன்னும் பல்வேறு ஊழல்களின் மூலம் நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது என்.எல்.சி. போன்று நாட்டுக்குப் பயன்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து, தனியாருக்குத் தாரை வார்க்க துடித்துக்கொண்டிருக்கிறது. என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மேலும் ஒரு துரோகமாகும். என்.எல்.சி. தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள மத்திய அரசு, உடனடியாக 5 சதவிகித பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று ம .தி மு க தலைவர் திரு.வை.கோ வலியுறுத்தியுள்ளார்.இந்த நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால், அந்த மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. தனியாரிடம் விற்பனை செய்தால் மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்றெல்லாம் விரிவாகச் சொல்லியிருக்கிறார். மத்திய அரசு தனது 5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலமாக 466 கோடி ரூபாய் தான் மத்திய அரசுக்கு கிடைக்கக் கூடுமென்று தெரிகிறது. மத்திய அரசுக்கு இது ஒரு பெரும் தொகையல்ல. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10 சதவிகிதம் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்ற இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்திருப்பதின் அடிப்படையிலே தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறக்கூடும். ஆனால் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்களிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்திலே திருத்தம் கொண்டு வரலாம், அல்லது என்.எல்.சி நிறுவனத்தையே பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலிலே இருந்து நீக்கி விடலாம் என்று தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதையும் மத்திய அரசு கருத்திலே கொண்டும், ஏற்கனவே இதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு பின்னர் தமிழகத்தின் வேண்டுகோளையேற்று அந்த முடிவினை தள்ளி வைத்ததை மனதிலே கொண்டும், தற்போது மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவினை ரத்து செய்ய வேண்டுமென்று திமுகவின் சார்பில் திரு .மு .கருணாநிதி  மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் என்.எல்.சி. பங்குகளை விற்க கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். நன்றி :- bsnleuvr

bsnleutnc.com

டெண்டர் நிபந்தணையின் படி ஒப்பந்த தொழிலாளர்க்கு 10ஆம் தேதிக்குள் ஒப்பந்தகாரர் சம்பளம் வழங்கிட வேண்டும். அதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்யவேண்டும் என்று நமது சங்கத்தின் சார்பில் 20-06-2013 அன்று பேச்சு வார்த்தையில் GM (ADMN & HR) யிடம் கோரிக்கை வைத்தோம். இதையேற்றுக் கொண்டு GM (ADMN & HR) 21-06-2013 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளார். GM (ADMN & HR) அவர்களுக்கு நன்றி.

Friday, 21 June 2013

]Appeal for relief fund, to the suffering people of Uttarakhand.


Dear Comrades, 
For the past few days we are viewing through TV Channels, the unprecedented devastations that have been caused by floods in Uttarakhand. More than 70,000 pilgrims got trapped in inaccessible terrains. Large portions of roads and many bridges have been washed away. The people of Uttarakhand are facing untold miseries. The airforce and the military are struggling to evacuate the affected people. However, it is impossible for the government alone to mitigate the sufferings of the people of that state. It is the duty of every citizen to extend their helping hand to the suffering people of Uttarakhand. The All India Centre meeting held today the 21.06.2013, has decided to request the BSNL Management to deduct Rs.200/- from the salary of the employees (one time deduction) and to remit the same to the relief fund of the people of Uttarakhand. CHQ appeals to all the comrades to ensure implementation of the decision. 
                                                                                                                                                                   
  P. Abhimanyu,
                                                                                                                                                                       General Secretary

OFF NET அழைப்பு


நமது BSNLEU சங்க வேண்டுகோளின் படி SE -DOT  தொலைபேசிகளில் OFF NET அழைப்புக்களை தடை  செய்யபட்டதை நிவர்த்தி செய்து மாநில பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .


 உத்ரகாண்ட் நிவாரண நிதி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும்  வெள்ள பெருக்கால்  எராளமான உயிர்க்கும் ,உடமைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது . நமது மத்திய சங்கம் உத்ரகாண்ட் நிவாரண நிதியாக ஒவ்வோர் உறுப்பினரிடமும் ரூபாய் 200/ ஐ சம்பளத்தில் இருந்து  பிடித்து கொள்ள நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது . 


ஒப்பந்த ஊழியர் சம்பளம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க பட வேண்டும் என மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
உத்தரவு எண்:-CVL /Con .Lab /Comp /2013 Dated  21.06.13


பிரேசிலில் மக்கள் போராட்டம்


விலைவாசி மற்றும் வரி உயர்வை எதிர்த்து பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் உலக கால்பந்து போட்டிகள் நடத்தப்பட இருப்பதில் பல லட்சம் கோடி ஊழல் செய்யப்படுவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இதனால் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.பிரேசிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.போராட்டத்தில்  பல லட்சக்கணக்கானோர் குதித்துள்ளதுடன் பிரேசிலின் சுமார் 100 நகரங்களில் இவை நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்து வரும் போக்குவரத்துச் செலவு, வரி வசூலிக்கும் அரசு பொதுச் சேவைகளை ஒழுங்காக நிதி வழங்காமல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக்கோப்பை கால்ப்பந்தாட்ட போட்டிகளையொட்டி பெரும் தொகை பணம் செலவிடப்படுவதாகவும் அதில் மிக பெரிய ஊழல் மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.போராட்டங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களைக் கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பல இடங்களில் கடைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பொதுச் சொத்துக்களும் பெரிய அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன.சில காலங்களாக அரபு நாடுகளில் இது போன்ற மிக பெரிய போராடங்கட்ங்கள்
 அதிகரித்து வருகின்றன. இவை தொடர்ந்து பிரேசிலில் மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 


Thanks by. Bsnleuvr dist blog.

Thursday, 20 June 2013

The Union representatives strongly demanded that the results of the recently held JAO 

part II exam should be reviewed by granting grace marks, since a large number of 

vacancies remain unfiCom. P. Abhimanyu, GS and Com. Swapan Chakraborty, AGS, met 

shri K.C.G.K. Pillai, Director (Finance) and demanded that 78.2% IDA merger should be 

the basis for payment of those allowances which are paid as a percentage of basic pay

 (other than HRA, PU allowance etc.) The Director (Finance) agreed to consider it. 
 lled.
  CHQ