Monday 11 September 2017

தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைப்பு



நிர்வாகத்தின் தலையீட்டின் காரணமாக நமது தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைப்பு
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி 12.09.2017 முதல் நடைபெற இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒரு வார காலம் ஒத்தி வைப்பு.




 
[11.09.2017] Circle Office Guidelines dated 11.09.2017 for Payment of Contract Labour Bills. >> CLICK HERE<<



No comments:

Post a Comment