Sunday, 29 May 2016

BSNLயை ஆதரிக்கும் கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன்...




BSNLயை ஆதரிக்கும் கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன்...

அருமைத் தோழர்களே ! நமது BSNL உள்ளிட்ட பொதுத்துறைகளை தொடர்ந்து  ஆதரிப்பார்கள்  இடதுசாரிகள் என்பதற்க்கு மேலும் சமீபத்திய உதாரணமாக,கேரளா முதல்வர் தோழர்.பினரயி விஜயன் 28-05-2016 அன்று,நமது  கேரளா CGM திரு ஜோதிசங்கரிடமிருந்து BSNL சிம் ஒன்றை பெற்றுக்கொண்டார். 2006-11ல் கேரளவை ஆண்ட இடது சாரிகள் அரசாங்கம்அனைத்து கேரளா அரசு அலுவலகங்களில்பொதுத்துறை அலுவலகங்களில் BSNL இணைப்புகளை கட்டயாமாக்கியது நினைவில்கொள்ள வேண்டிய ஒன்று..

No comments:

Post a Comment