Tuesday, 10 May 2016

வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிகள்






வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிகள்!

நெஞ்சார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!

10.05.2016 அன்று நடைபெற்ற 7-வது சங்க அங்கீகார தேர்தலை நமது திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாகவும்,அமைதியாகவும் நடத்திட பாடுபட்ட நமது மாவட்ட நிர்வாகத்திற்கும்,கடமை உணர்வுடன் ஆர்வத்தோடு வாக்களித்த அனைத்து தோழர்-தோழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறோம். 

No comments:

Post a Comment