Sunday, 31 July 2016

BSNLEU திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் 04/08/2016


BSNLEU திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம்  04/08/2016
சுரண்டை
















திருநெல்வேலி TNTCWU சங்க மாவட்ட சிறபுக்கூடம் கூட்டம் 31/07/2016








மாநில சங்க சுற்றறிக்கை




Read | Download

Contract Labourers - Report
The Circle union gave a dharna call on 27.07.2016 in front of CGM office Tamilnadu Circle, Chennai. The administration invited our union leaders for discussion on 26.07.2016. A healthy discussion took place for more than 2 hours and the dharna call was deferred as per the request of the administration. The assurance given by the Circle administration is the contract labour issues will be thoroughly examined and the corporate office orders will be implemented in the right spirit. The next negotiation will take place after 15 days. The circle administration issued an order to all SSAs to collect contract labourers datas. Order copy is attached.



Read | Download

தமிழக FORUM
தோழர் S.சிவக்குமார், அகில இந்திய தலைவர் மற்றும் மாநில செயலாளர், AIBSNLEA அவர்கள் தலைமையில் 29.07.2016 அன்று நடைபெற்ற FORUM கூட்டத்தில் ஆகஸ்டு 03 மற்றும் ஆகஸ்டு 10 மத்திய FORUMத்தின் அறைகூவல்களை வெற்றிகரமாக நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. விவரமான சுற்றறிக்கை பின்னர் வெளியிடப்படும்.




Read | Download

மாநில நிர்வாகம் அனுப்பியுள்ள உத்தரவை அமுல் படுத்துக
நமது சங்கங்களிடம் மாநில நிர்வாகம் நடத்திய பேச்சு வார்த்தையினை ஒட்டி தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு 27.07.2016 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக நமது மாவட்ட சங்கங்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

Wednesday, 27 July 2016






ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை...

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகுறித்து  நமது தமிழ் மாநில சங்கம் , போராட்ட  அறைகூவலுக்கு கிடைத்திட்ட வெற்றி - சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. .... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் ......





ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை...

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகுறித்து  நமது தமிழ் மாநில சங்கம் , போராட்ட  அறைகூவலுக்கு கிடைத்திட்ட வெற்றி - சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. .... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

Monday, 25 July 2016

மாநில சங்க சுற்றறிக்கை எண்:121:



மாநில சங்க சுற்றறிக்கை எண்:121:


Read | Download

சுற்றறிக்கை எண்:121
ஓய்வூதியருக்கு 78.2% IDA இணைப்பு!!! ஓய்வூதியம் வழங்க 60% உச்ச வரம்பு நீக்கம்!!! வெற்றி விழா- 27.07.2016

நமது BSNLEU மத்திய செயற்குழு தீர்மானங்களும், முடிவுகளும்






நமது BSNLEU மத்திய செயற்குழு தீர்மானங்களும், முடிவுகளும்

அருமைத் தோழர்களே! 2016 ஜூலை 18 முதல் 20 வரை புது டில்லியில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழுவில்,நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுபல முக்கிய போராட்ட முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருபவன ...

தீர்மானங்கள் 
1. 02.09.2016 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது.
2. 01.01.2017 முதல் சிறப்பான ஊதிய மாற்றம் ஊழியர்களுக்கு பெற்றுத்தருவது.
3. நீண்ட நாட்களாக தீர்வு காண படாமல் உள்ள ஊழியர் பிரச்சனைகளைதீர்வு காண போராட்ட களம் காண்பது.
4. மத நல்லிணக்கம்
5. BSNL புத்தாக்கம்
6. ஓய்வூதியர்களுக்கும், 78.2 பஞ்சப்படி இணைப்பு பலன்கள் பெற்று கொடுத்ததை கொண்டாடுவது
7. 100 சதம் அரசு பென்ஷனை போராடி பெற்று தந்ததை ஊழியர்களிடத்தில் கொண்டு செல்வது.
8. மேற்குறிய இரண்டு விஷயங்களுக்காக, 27.07.2016 அன்று "வெற்றி நாள்அனுசரிப்பதுசிறப்பு கூட்டங்கள்நடத்துவது.
8. மத்திய அரசின் நாசகர கொள்கையானபங்கு விற்பனையை எதிர்ப்பதுஇது சம்மந்தமான " நிதி ஆயோகின்"முன்மொழிவுகளை எதிர்ப்பது
.
போராட்ட இயக்கங்கள்

தேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி, கீழ்கண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவது எனவும் முடிவு எடுக்கப்ப ட்டுள்ளது
1.  17.08.2016 அன்று , கோரிக்கை அட்டை அனிந்து, "கோரிக்கை தினம்" அனுஷ்டிப்பது.
2.  08.09.2016 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, தார்னா
3.  20.09.2016 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம்
4.  தீர்வு எட்டப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவது.

Monday, 18 July 2016

18.07.2016]DoT issues order for revision of pension based on 78.2% IDA merger.







18.07.2016]DoT issues order for revision of pension based on 78.2% IDA merger.<<< view letter>>>

Unwaranted controversy on PLI issue.







Unwaranted controversy on PLI issue. 

NFTE has once again blamed BSNLEU on the PLI issue and unnecessarily has once again raked up a controversy. Hence, we are duty bound to reply. BSNLEU did not accept the meagre 2 digit PLI, offered by the CMD BSNL. Further, notice for PLI Committee meeting was issued on 29.03.2016 and meeting was conducted on 30.03.2016. This was insulting the Recognised Union. So, BSNLEU protested. 

Fact of the matter is, in the PLI Committee meeting held on 30.03.2016, the President, NFTE, accepted the meagre amount of PLI. The same President, NFTE, went to the Director (HR) on 31.03.2016 and told that the meagre amount of PLI is not acceptable to NFTE. Thus, it was NFTEwhich accepted the meagre amount of PLI on 30.03.2016 and again it was the same NFTE which rejected the meagre amount of PLI on 31.03.2016. When this being the fact, then why NFTE is trying to make BSNLEU the scape-goat.  

These facts can be known from the following updatings on NFTE's website.

NFTE website updating dated 30.03.2016.
The leader staff side stated that the quantum of money
is too meager but we are not rejecting the proposal. 

NFTE website updating dated 31.03.2016.
President along with Comrades Rajamouli and H.N. Sharma, C.S. met Director (HR) and discussed the following issues. (1) Relaxation of eligibility condition for same batch TTAs including SC/ST for JTO LICE (2). Meager amount of PLI will not be acceptable to us. 

BSNLEU’s appeal: Festival season is only a few months away. Management is neither convening the meeting of the PLI Committee for framing new PLI formula, nor is it having the mindset to pay reasonable PLI to the employees this year. So need of the hour is, both theRecognised Unions should unitedly fight and get justice to the employees on PLI issue.  


நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

நமது போராட்டத்திற்கு கிடைத்த  வெற்றி




BSNLEU - CHENNAI

Saturday, 9 July 2016

தோழர் C. சுவாமி குருநாதன் பணிநிறைவுபாராட்டு விழா!! 09-07-2௦16. காலை10.00 மணி முதல்...



தோழர் C. சுவாமி குருநாதன் மாவட்டத் தலைவர்.மாநிலத் துணைதலைவர் BSNLEU பணிநிறைவுபாராட்டு விழா!! 09-07-2௦16. காலை10.00 மணி முதல்...
செங்குந்தர் திருமணமண்டபம் அம்பை