Sunday, 26 June 2016

சுரண்டப்படும்நெல்லைமாவட்டகேபிள்ஒப்பந்தஊழியர்கள்





சுரண்டப்படும்நெல்லைமாவட்டகேபிள்ஒப்பந்தஊழியர்கள்

நெல்லைமாவட்டத்தில்கேபிள்பணியில்இதுவரை
ஒப்பந்தமுறையில்லாமல்QUOTATION  முறையில்வேலைவாங்கப்பட்டுசம்பளம்
வழங்கப்படுகின்றது. ஒவ்வொருதடவைடெண்டர்விடுவதும்அதைக்கடைசி
நேரத்தில்ரத்துசெய்வதும்என்பதுநெல்லைமாவட்ட
நிர்வாகத்தின்நடைமுறையாகஉள்ளது, தமிழ்நாட்டிலேடெண்டர்முறையில்லாமல்  QUOTATIONமுறையில்கேபிள்வேலைவாங்கும்ஒரே
மாவட்டமாகநெல்லைஉள்ளது. மாநிலகுழுவில்
 ( CIRCLE COUNCIL ) ஒவ்வொருதுணைக்கோட்டஅதிகாரிக்கும்இரண்டுஒப்பந்தஊழியர்கள்என்றமுடிவுஇதுவரைநெல்லைமாவட்டத்தில்அமுல்படுத்தப்படாமல்உள்ளது,
தற்போதும்கேபிள்பணிக்கு
74 ஒப்பந்தஊழியர்களுக்குடெண்டர்விடப்பட்டுள்ளது. இதைஎந்தகாரணம்கொண்டும்ரத்துசெய்யாமல்
அமுல்படுத்தும்படிகேட்டுள்ளோம்.
QUOTATION  முறையில்தற்போதுவேலைபார்த்துவருகின்றஒப்பந்த
ஊழியர்களுக்கEPF  அமுல்படுத்தப்படவில்லைஎன்றுநெல்லை EPF  கமிஷனரிடம்புகார்மனுஅளித்திருந்தோம். நம்முடையபுகாரின்நியாயத்தைஏற்றுக்கொண்டநெல்லைமாவட்டEPF கமிஷனர்நமதுபுகாரைவிசாரிக்கஒரு  SQUAD  அமைக்கப்பட்டுள்ளதாகவும்அதன்அறிக்கையின்அடைப்படையில்நடவடிக்கைஎடுக்கப்போவதாகவும்நமதுசங்கத்திற்கு 20 06 2016 அன்றுகடிதம்மூலம்தெரிவித்துள்ளார்.
EPF ESI அனைத்துமாவட்டங்களிலும்கறாராகஅமுல்படுத்தப்படுகின்றதாஎன்பதைமாவட்டச்சங்கங்கள்கவனிக்கும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNTCWU மாநிலச்சங்கம்

21 06 2016

No comments:

Post a Comment