Saturday, 19 March 2016

CUG- SIM -ல் C&D ஊழியர்கள் பிற நிறுவன எண்களை அழைக்க வசதி.





CUG- SIM -ல் C&D ஊழியர்கள் பிற நிறுவன எண்களை அழைக்க வசதி.

அருமைத் தோழர்களே ! BSNLCUG-யில்  C&D  ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாதம் ரூ.200/= இலவசSIMல் தனியார் அலைபேசிகளை அழைக்கும் வசதி தரப்படாமல் இருந்ததுஇதனால் நமதுதோழர்கள் குறிப்பாக TM தோழர்கள் தனியார் அலைபேசியை உபயோகிக்கும்வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை நிலவியதுஇப்பிரச்சினை நமதுBSNLEU சங்கத்தால் கோரிக்கை எழுப்பப்பட்டு இருந்தது. தற்போது இந்த கோரிக்கை நிர்வாகத்தால்ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. 
 மாதம் ரூ.50/= அளவிற்கு மாநில எல்லைக்குள் தனியார் அலைபேசிகளை ஊழியர்கள் CUG -SIMல் தொடர்பு கொள்ளலாம் என BSNL  நிர்வாகம் 09/03/2016 அன்றுஉத்திரவிட்டுள்ளது.இது நமது BSNLEU சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். 

No comments:

Post a Comment