நெல்லையில் 30.03.2016 அன்று நடைபெற்ற உற்சாகமான விரிவடைந்த மாவட்ட செயற்குழுக்
கூட்டத்தில் அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் S.செல்லப்பா& A.பாபுராதாகிருஷ்ணன்
மாநில செயலாளர்.. தோழர் v.p..இந்திரா
Wednesday, 30 March 2016
Friday, 25 March 2016
நமது BSNL + யூனியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் . . .
Corporate Office letter on MoU with Union Bank of India.
It is good news that BSNL has signed MoU with the Union Bank of India for bank loans to BSNL employees. BSNL Corporate Office has issued letter in this regard. The MoU is for a period of 12 months from Jan 2016 to December 2016. As a special consideration to women employees, the bank has agreed to give personal loan at .25% lesser rate of interest.<<<view letter>>>
நமது BSNL + யூனியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் . . .
அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனம் + யூனியன் வங்கி இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ள்ளது கடந்த மூன்று மாதங்களாக முடிவுக்கு வராதயூனியன் வங்கியுடனான புரிந்துணர்வுஒப்பந்தம்மீண்டும் நமது BSNL உடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான தொடர் முயற்ச்சியை எடுத்த நமது BSNLEU மத்திய சங்கத்திற்கு நன்றி..BSNL - UNION BANK OF INDIA ஒப்பந்தம் 01/01/2016 முதல்31/12/2016 வரை அமுலில் இருக்கும்.
* தனி நபர்க்கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.
* தனி நபர்க்கடன் வட்டி விகிதம் 12.15 சதம்.
* பெண்களுக்கு 0.25 சதம் வட்டியில் சலுகை.
* வங்கியில் கடன் பெற்ற ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களது குடும்ப ஓய்வூதிய விண்ணப்பங்கள்வங்கியின் கடனைக் கட்டியபின்புதான் அனுப்பப்பட வேண்டும் போன்ற கடுமையான விதிமுறைகளையூனியன் வங்கி கூறியதால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. தற்போது அது போன்றவிதிமுறைகள் இல்லாமல் ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. ஆயினும் கடன் பெறும் ஊழியர்கள் மீதுஒழுங்கு நடவடிக்கைகள் இருக்கக் கூடாதென புதிய கட்டுப்பாட்டை யூனியன் வங்கி விதித்துள்ளது.
Tuesday, 22 March 2016
Saturday, 19 March 2016
MoUs for loans from Union Bank of India and Canara Bank.
MoUs for loans from Union Bank of India and Canara Bank.
The unacceptable conditions placed by the Union Bank of India and Canara Bank earlier, has delayed the renewal of MoUs with these banks. However, both these banks have dropped their conditions now. Letter for loans from Union Bank of India will be issued within a few days by the corporate Office. Signing MoU with Canara Bank is also being processed. Com. P. Abhimanyu, GS and com. Kuldeep Singh, Asst. Treasurer, met shri Yashwant Narain Singh,GM(T&BFCI) yesterday and insisted for expeditious action on this issue.
CUG- SIM -ல் C&D ஊழியர்கள் பிற நிறுவன எண்களை அழைக்க வசதி.
CUG- SIM -ல் C&D ஊழியர்கள் பிற நிறுவன எண்களை அழைக்க வசதி.
அருமைத் தோழர்களே ! BSNLCUG-யில் C&D ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாதம் ரூ.200/= இலவசSIMல் தனியார் அலைபேசிகளை அழைக்கும் வசதி தரப்படாமல் இருந்தது. இதனால் நமதுதோழர்கள் குறிப்பாக TM தோழர்கள் தனியார் அலைபேசியை உபயோகிக்கும்வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை நிலவியது. இப்பிரச்சினை நமதுBSNLEU சங்கத்தால் கோரிக்கை எழுப்பப்பட்டு இருந்தது. தற்போது இந்த கோரிக்கை நிர்வாகத்தால்ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.
மாதம் ரூ.50/= அளவிற்கு மாநில எல்லைக்குள் தனியார் அலைபேசிகளை ஊழியர்கள் CUG -SIMல் தொடர்பு கொள்ளலாம் என BSNL நிர்வாகம் 09/03/2016 அன்றுஉத்திரவிட்டுள்ளது.இது நமது BSNLEU சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
Sunday, 13 March 2016
Corporate Office letter on conduct of 7th membership verification process
Corporate Office letter on conduct of 7th membership verification process - Final list of applicant unions regarding.<<click here>>
BSNLEU and SNATTA decided to unitedly fight the 7th Membership Verification.
BSNLEU and SNATTA decided to unitedly fight the 7th Membership Verification.
We are extremely happy to announce that BSNLEU and SNATTA have decided to unitedly fight the forthcoming 7th Membership Verification. An agreement to this effect has been signed by com. P.Abhimanyu, GS, BSNLEU and com. Anup Mukherjee, GS, SNATTA. Both the organisations have resolved to unitedly take efforts to resolve the genuine grievances of the Non-Executives. BSNLEU, which has resolved many burning issues of the Directly Recruited TTAs, has assured to sort out the remaining issues of the DR TTAs.
Corporate Office letter on conduct of 7th membership verification
Corporate Office letter on conduct of 7th membership verification of non-executives unions in BSNL - extension of trade union facilities for the verification period.<<click here>>
Thursday, 10 March 2016
Wednesday, 9 March 2016
Tuesday, 8 March 2016
Monday, 7 March 2016
Subscribe to:
Posts (Atom)