Monday, 30 November 2015
30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம்...
அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி BSNLEU
&TNTCWU மாநிலச் சங்க
அறைகூவலுக்கிணங்க 30.11.15 திங்கள் கிழமை அன்று 15
அம்ச கோரிக்கைகளை உடனடியாக
அமுல்படுத்தக்கோரி
மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில்திருநெல்வேலிதொலைபேசிநிலையம்
முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர்
தோழர். K.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். BSNLEU சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தோழர். P.இராஜகோபால் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார். மாவட்டச் செயலாளர்
தோழர். S. முருகன் TNTCWU
கோரிக்கைகளை
விளக்கிப்பேசினார் .BSNLEU கிளைச்
செயலாளர் தோழர் .M.கனகமணி.ஆறுமுகவேல்Dist.o/s.உட்பட. 50க்கும் மேற்பட்ட தோழர்கள்
கலந்து கொண்டனர். TNTCWUயின் பாளையம்கோட்டை கிளைச் செயலாளர் தோழர். ரமேஷ் நன்றி கூறினார்.
Sunday, 29 November 2015
30.11.15 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 15 அம்ச கோரிக்கை .
அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 30.11.15 அன்று ஒப்பந்த ஊழியர்களின் நியாயமான 15 அம்ச கோரிக்கையை வலியுறித்தி நாடு தழுவிய
அளவில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மிகவும் சக்தியாக
நடத்திட வேண்டுகிறோம் . . .
Tuesday, 24 November 2015
Wednesday, 18 November 2015
நமது 7-வது சங்க அங்கிகாரத் தேர்தல் 26-04-2016அன்று இருக்கலாம்
நமது 7-வது சங்க அங்கிகாரத் தேர்தல் 26-04-2016அன்று இருக்கலாம் ...
அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சங்கஅங்கிகாரத் தேர்தல் 7வது முறையாக வருகின்ற 2016 ஏப்ரல் 26ல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்த 5 முறையும் BSNLலின் பங்கு விற்பனையை தடுத்ததோடு, ஊழியர்களின் நன்மதிப்பைப் பெற்றுமுதன்மையான அங்கிகாரச் சங்கமாக நமது BSNLEU வெற்றிவாகை சூடியுள்ளது. ஊழியர்களையும், BSNL நிறுவனத்தையும் பாதுகாக்கும் ஒரே சங்கமாக மீண்டும் நமது BSNLEUஅங்கிகாரம் பெற்றிடபாடுபடுவோம்.
அருமைத் தோழர்களே! கடந்த பல நாட்களாக பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு தொழிலாளர் வர்க்க உணர்வோடு நமது BSNLEU மற்றும் AIIEA சங்கங்கள் சார்பாக 17.11.15 செவ்வாய் கிழமை உதவி செய்யப்பட்டது. நமது திருநெல்வேலி மாவட்ட சங்கம் சார்பாக ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது ... உதவி வழங்குவதில் நமது
BSNLEU மாநில செயலர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநில சங்க செய்திகள்v 1
மாநில சங்க செய்திகள் 1
Read | Download
சுற்றறிக்கை எண்:77
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு BSNL ஊழியர் சங்கம் உதவி
Saturday, 14 November 2015
மாநில சங்க சுற்றறிக்கை...
மாநில சங்க சுற்றறிக்கை...
Read | Download
சுற்றறிக்கை எண்:76
மாநில அளவில் WORKS COMMITTEE மற்றும் இதர செய்திகள்
Friday, 13 November 2015
துயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள்
துயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள்
அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு :-
சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை ,உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள் . 40 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .நமது தமிழ் மாநில சங்கம் அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு 15/11/2015 க்குள் அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது . மாவட்ட சங்க நிர்வாகிகள் அதற்கான பணியை செய்திட மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .
Thursday, 12 November 2015
மருத்துவ சிகிச்சைக்கு CGHS கட்டண மாற்றம் BSNLEU கோரிக்கை...
மருத்துவ சிகிச்சைக்கு CGHS கட்டண மாற்றம் BSNLEU கோரிக்கை...
Monday, 9 November 2015
Sunday, 8 November 2015
BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . .
அருமைத் தோழர்களே! கடந்த 5.11.15 முதல் கிருஷ்ணகிரியில் SNEA தமிழ் மாநில மாநாடு
மிகவும் சீரும் சிறப்பாக நடை பெற்றது. நடைபெற்ற மாநில மாநட்டில் புதிய நிர்வாகிகள் ஜனநாயக
முறைப்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். .
மாநில தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் பாலசுப்ரமணியன், R.இராஜசேகர், காங்கேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய
நிர்வாகிகளின் செயல் சிறக்க நமது திருநெல்வேலி மாவட்ட
BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . . . உரித்தாகட்டும்.--- .
Wednesday, 4 November 2015
Special Recruitment in the cadre of TTA.
Notification of the Corporate Office for the Special Recruitment of External SC/ST and OBC backlog vacancies in the cadre of TTA.<<view notification>>
payment of GPF advance and Festival Advance.
Corporate Management urged to immediately release funds for payment of GPF advance and Festival Advance.
Com.P.Abhimanyu, GS and com. Swapan Chakraborty, Dy.GS met shri Punde, GM(CA), who is also looking after the charge of GM(T&BFCI) today, and urged him to immediately release sufficient funds for the payment of GPF Advance and Festival Advance. The representatives insisted upon the GM(CA) to take expeditious steps in this regard in view of the Deepavali festival. The GM(CA) replied that there was acute shortage of funds, and that he would try to do his best.
Tuesday, 3 November 2015
M.S.S.ராவ் மாற்றம் -உச்ச நீதிமன்றம் அனுமதி . . .
M.S.S.ராவ் மாற்றம் -உச்ச நீதிமன்றம் அனுமதி . . .
அருமைத் தோழர்களே ! கேரள மாநிலத்தில் பல மாதங்களாக தொடர்ந்து நமது தொழிற் சங்கங்களுக்கு பிரச்சனை கொடுத்துவந்த, CGM - M.S.S.ராவ் அங்கிருந்து மாற்றல் செய்யப் பட்டதை தொடர்ந்த செய்திகள் குறித்து நமது BSNLEU மத்திய சங்கம் அளித்துள்ள தகவல் பற்றி மாநிலசங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது . . .இங்கே கிளிக் செய்யவும்.
Subscribe to:
Posts (Atom)