Sunday, 22 March 2015

பாளையங்கோட்டை கிளை






        




















     BSNL ஊழியர் சங்கம்
                பாளையங்கோட்டை கிளை

ஆண்டு தோறும் சங்கஅமைப்பு தினம்..மாவீரன் பகத்சிங் நினைவு .தினம்..கிளை மாநாடு என முப்பெரும் விழாவாக 13 ஆண்டுகள் தொடர்ந்து நடத்துகின்றனர். 
 22/03/2015 அன்று ..கிளை மாநாடு நடைபெற்றது
 அதில் ....சிறப்புரை. வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்........


தோழர்,, பாபுராதா கிருஷ்ணன் மாநில செயலர் கலந்து கொண்டார்.

BSNLEU 15வது அமைப்பு தினம்




BSNLEU 15வது அமைப்பு தினம்
விசாகப்பட்டனத்தில் 22-03-2001ல் துவங்கிய BSNL ஊழியர் சங்கம் இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள் அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது,தமிழ் மாநில சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்புதின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிரது

Monday, 16 March 2015

Friday, 13 March 2015

நமது தமிழ் மாநில FORUM பத்திரிக்கையாளர் சந்திப்பு.









நமது தமிழ் மாநில FORUM பத்திரிக்கையாளர் சந்திப்பு.

அருமைத் தோழர்களே ! சென்னையில் நமது  தமிழ் மாநில FORUM பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது அதனை நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது...       இங்கே கிளிக் செய்யவும்.  


12.03.15-FORUMடெல்லியில் வேலை நிறுத்த நோட்டீஸ்...

அருமைத் தோழர்களே ! 12.03.15-அன்று நமது FORUM சார்பாக டெல்லியில்  வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது ... இங்கே கிளிக் செய்யவும். 

Monday, 9 March 2015

மாநில சங்க சுற்றறிக்கை..


மாநில சங்க சுற்றறிக்கை..



சுற்றறிக்கை எண்:27
சில மத்திய சங்க செய்திகள்
சுற்றறிக்கை எண்:26
ஓய்வு பெறும் தோழர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் குறித்த காலத்தில் கிடைத்திட கார்ப்பரேட் அலுவலகத்தின் வழிகாட்டுதல்களும், இன்னம் பிற செய்திகளும்
சுற்றறிக்கை எண்:25
மத்திய சங்க சுற்றறிக்கை எண் 4ன் தமிழாக்கம்
 2015Read | Download
Press meet
Press Meet On 12/03/2015 by Forum of Bsnl Unions/Associations of Tamilnadu Circle @ Bsnl employees union office, o/o CGM,BSNL,16,Greams Road, Chennai-6


Sunday, 8 March 2015

TTA இலாக்காப் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு ..





TTA இலாக்காப் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு ...

தமிழ் மாநில BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 
  • தேர்வு 07-06-2015 அன்று நடைபெறும்.
  • இரண்டு பகுதிகள் அடங்கிய ஒரே கேள்வித்தாள்.
  • தேர்வு நேரம் மூன்று மணி நேரம்.
  • OBJECTIVE TYPE - குறியீட்டு முறையில் கேள்விகள்கேட்கப்படும்.
  • தவறான பதில்களுக்கு NEGATIVE MARKS 25 சதமதிப்பெண்கள் குறைக்கப்படும்.
  • தமிழகத்தில் மொத்த காலியிடங்கள் 439.
  • மாவட்ட வாரியான காலியிடங்கள் குறிப்பிடப்படவில்லை.
  • SC/ST காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
  • உடல் ஊனமுற்ற தோழர்களுக்கு 3 சத இட ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 01-07-2014 அன்று 55 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.
  • 01-07-2014 அன்று மொத்தம் 5 ஆண்டுகள் சேவை இருக்க வேண்டும்.
  • TM மற்றும் அதற்கு மேல் உள்ள கேடர்களில் சம்பள விகிதம் 9020 - 17430 ம் அதற்குமேலும் இருக்க வேண்டும்.
  • கல்வித்தகுதி +2 அல்லது இரண்டாண்டு ITI அல்லது மூன்றாண்டு DIPLOMA இருக்கவேண்டும்.
  • விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும்பரிந்துரை இல்லாதவிண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி 20-04-2015.

11.03.15 கோவையில் BSNLEUமாநில நிர்வாகிகள் கூட்டம்.

BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை..


Read | Download

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்
அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தமிழ் மாநில சங்கம் உரித்தாக்குகிறது.




Read | Download

LIC ஊழியர்கள் வேலை நிறுத்தம்
09.03.2015 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் LIC ஊழியர்களுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம்.