Tuesday 5 August 2014

சிவில் & எலட்ரிக்கல் SSA-வில் இணைப்பு.



தமிழகம் முழுவதும், சிவில் & எலட்ரிக்கல் SSA-வில் இணைப்பு.

அருமைத் தோழர்களே!

 நமது BSNL நிறுவனத்தில்

 தமிழகம் முழுவதும் உள்ள 

, சிவில் & எலட்ரிக்கல் பகுதியில்

 உள்ள அனைத்து கட்டமைப்புகளையும்

 SSA-வில் இணைப்பது

 என்ற நிர்வாகத்தின் 

முடிவுகளை கீழ்க்கண்ட வாறு 

அமல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment