Saturday, 24 November 2018




3.12.18 காலவரையற்ற வேலை நிறுத்த  விளக்க பிரச்சார பயணம் 24.11.18.சனி தென்காசி SDCA காலை 9.30 மணிக்கு ஆலங்குளம்.   10.30மணிக்கு பாவூர்சத்திரம்.  12மணிக்கு தென்காசி. 3.00மணிக்கு செங்கோட்டை  4.30மணிக்கு  கடையநல்லூர் கலந்துகொள்ளும் தலைவர்கள் சண்முகம் NFTE. ராமநாதன் SNEA சூசை BSNLEU  தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்


Thursday, 15 November 2018

14.11.18 புதன் பேரணியில்























14.11.18 புதன் பேரணியில் BSNL ஊழியர்கள், அதிகாரிகள், ஓய்வுபெற்றவர்கள்,ஒப்பந்த ஊழியர்கள்
அனைவரும். குடும்பத்துடன் கலந்து கொண்ட பேரணி யின் சில காட்சிகள்.