ஒரு சரித்திர தலைவனை வெறும் சாதியத்தலைவனாக்கி, வைத்திருக்கிறது நம் சமூகம். எந்த "மனித இனம்" மேலெழும்ப வேண்டும் என்று போராடினாரோ, அதே "மனித"இனம் அண்ணல் டாக்டர்.அம்பேத்கரை வணங்காவிட்டாலும் பரவாயில்லை, அவரது வரலாற்றை படித்தாவது தெரிந்துகொள்ளுங்கள். ஏற்றத்தாழ்வுகளால் இந்த சமூகம் அடிமைப்பட்டு கிடந்ததை தட்டிக்கேட்ட மகான்... எல்லா சாதியினருக்குமான தலைவன்... இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி, உனக்கும் எனக்குமான உரிமைகளை நிலை நாட்டிய பிதாமகன்... இன்று அவரது 127 - வது பிறந்த நாள்... போற்றுவோம்... பாராட்டுவோம்... " சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்...."