Saturday, 13 January 2018

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

அனைத்து தோழர்களுக்கும் தமிழர் திருநாளாம்
பொங்கல் நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

Friday, 5 January 2018

வெற்றி, வெற்றி உண்ணாவிரத போராட்டம் வெற்றி

வெற்றி, வெற்றி உண்ணாவிரத போராட்டம் வெற்றி

ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வெற்றியுடன் முடித்து கொள்ள ப்பட்டது.
போராட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும் வீர வாழ்த்துக்கள் மாவட்ட சங்கம்