Monday, 27 November 2017
Thursday, 23 November 2017
Saturday, 18 November 2017
emorandum to be submitted to the MPs.
The memorandum to be submitted to the MPs, as per the decision of the Unions and Associations of BSNL, is attached herewith. All circle, as well as district secretaries, are requested to take the initiative, to complete the task of submitting this memorandum to the MPs, in coordination with other unions and associations. This task should be completed by 30-11-2017. <<< view memorandum >>>
தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள்
தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS
OF BSNL கூட்ட முடிவுகள்
தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம்
14.11.2017 அன்று காலை NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர்
தருவது,
மனித சங்கிலி இயக்கம் மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள்
வேலை
நிறுத்தம் ஆகிய இயக்கங்களை வெற்றிகரமாக்கிட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
BSNLல் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.429/- திட்டம் வழங்க நிர்வாகம் ஒப்புதல்
BSNLல் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.429/- திட்டம் வழங்க நிர்வாகம் ஒப்புதல்
BSNLல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது
வழங்கப்பட்டுள்ள மாதம் 200 ரூபாய் சிம் கார்டுகளுக்கு
பதிலாக
அதனை 429
ரூபாய் திட்டத்தை
வழங்க
வேண்டும் என 13.11.2017 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சில்
கூட்டத்தில் BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர்
தோழர் P.அபிமன்யு தனது துவக்க உரையில் கோரிக்கை
வைத்தார்.
இதனை
தேசிய கவுன்சிலின் தலைவராக இருக்கும்
DIRECTOR(HR) ஏற்றுக் கொண்டார். இந்த திட்டத்தின் படி
மூன்று மாதங்களுக்கு வரம்பின்றி இலவசமாக
அனைத்து நெட்வர்க்குகளுக்கும் பேசுவதோடு
தினம் 1 GB DATAவும் கிடைக்கும்.
மத்திய சங்கத்திற்கு தமிழ் மாநில சங்கத்தின்
வாழ்த்துக்கள்.
Saturday, 11 November 2017
CHQ NEWS
BSNLEU once again insists for one time relaxation, for the candidates who do not possess 10th std. qualification, for appearing in the TT LDCE.
BSNLEU has long been insisting the Management to give one time relaxation for the 10th std. qualification, required for appearing in the Telecom Technician LDCE. The demand of BSNLEU is that, even the officials who are not having 10th std. qualification, should be allowed to appear in the Telecom Technician LDCE, as a one time measure. This issue was once again discussed with Ms. Anima Roy, GM (Estt.) on 09.11.2017, by com. P. Abhimanyu, GS. Shri A.K. Singh, DGM(Pers.IV) was also present. The Management is totally unwilling to give any relaxation to the minimum educational qualification, in view of the induction of high technology and also competition with the private operators. After prolonged discussion, the GM (Estt.) agreed to look into the option of holding a “Screening Test”, to those who do not possess 10th std. qualification, for appearing in the TT LDCE.
Friday, 3 November 2017
வாழ்த்தி வழி அனுப்புகிறோம்
வாழ்த்தி வழி அனுப்புகிறோம்
மத்திய அரசின் தொழிலாளர்விரோத கொள்கைகளை எதிர்த்து
11 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து 12 முக்கிய கோரிக்கைகளை
முன்வைத்து பல்வேறு இயக்கங்களுக்கு முடிவு செய்து அது
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக வருகிற
9,10,11 மூன்று நாட்கள் புதுடெல்லியில் பல லட்சம் பேர் கலந்து
கொள்ளக்கூடிய தர்ணா நடைபெறவுள்ளது. அதில் BSNLEU சார்பாக
நாடு முழுவதும் பல நூறு பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலத்
திலிருந்து 150 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)