Sunday, 30 July 2017

அன்புத்தோழர்.முத்துசுந்தரம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...








அன்புத்தோழர்.முத்துசுந்தரம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...


அன்புத்தோழர்.ஆர்.எம்.எஸ்.
என அன்பாக அழைக்கப்படும் ...
முத்துசுந்தரம் அவர்களுக்கு 
கண்ணீர் அஞ்சலி...
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பிறந்து இந்தியா முழுவதும் அரசு ஊழியர்சங்கத்தை வளர்ப்பதற்கும் , ஊழியர்களின் பிரச்சனைகளுக்காக பலபோராட்டங்களை நடத்தியும்தன்னுடைய பேச்சில் மட்டும் முற்போக்குக்கருத்துக்களை சொல்பவராக இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையிலும்தன்னுடைய குழந்தைகளுக்கு சாதி மறுப்பு திருமணங்களை முன்னின்றுநடத்தி வைத்தவர் ஓர் முன்  உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்அன்புத்தோழர்.ஆர்.முத்துசுந்தரம் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடுதெரிவித்துக் கொள்கிறோம்... 

Tuesday, 25 July 2017

Press statement

Press statement on the one day strike on 27.07.2017, being organised by the officers and workers of BSNL..

The officers and workers of BSNL are going on a one day strike on 27.07.2017, demanding wage revision. The next round of wage revision has become due for the entire public sector employees from 01.01.2017.

The government formed the 3rd Pay Revision Committee (3rd PRC), headed by justice Satish Chandra (retired) for this purpose. The Committee has already submitted it’s report and it was approved by the Union Cabinet on 19.07.2017. As per the “Affordability Clause” of the recommendations, only such of those Public Sector Undertakings (PSUs) which have earned profit during the last 3 financial years are eligible to give wage revision to their employees. Since the employees of BSNL are not eligible for wage revision as per the recommendations of the 3rd PRC, the unions and associations of BSNL have demanded exemption from the “Affordability Clause” of BSNL.

They have made it clear to the government that, BSNL became a loss making entity not because of the employees but because of the anti-BSNL policies and measures adopted by the government. BSNL was not allowed to procure equipments for it’s mobile network expansion from 2006 to 2012. The tenders floated by BSNL to procure mobile equipments, were cancelled one after another by the government, to benefit the private telecom companies. The cancellation of the tender floated by BSNL in 2007, to procure 45 million line mobile equipments and cancellation of the tender floated in 2010 to procure 93 million line mobile equipments were a severe blow for BSNL.

As a result of this blockade created by the government in the procurement of equipments, BSNL was not able to take advantage of the exponential growth witnessed in the mobile segment, during this period. The officers and employees went on struggles several times against the cancellation of these tenders, and demanding procurement of equipments. As a result of these struggles, BSNL Management started procurement of equipments from 2013 onwards, and network expansion is being made in right earnest.

Thereafter, significant improvement has come in BSNL’s quality of services. The unions and associations of the officers and workers have also taken many pro-active steps to improve customer satisfaction and the revival of the Company. The unions and associations have conducted many movements such as “Customer Delight Year”, “Service With A Smile”, etc., to improve the performance of the employees, with a view to improve customer satisfaction and to achieve the financial revival of the Company. As a result of all these efforts, a significant change has come in the financial position of the Company. For example, Company incurred Rs.691 crore operational loss in the year 2013-14, whereas it earned an operational profit of Rs.672 crore in 2014-15. This has increased to Rs.3,854 crore in the year 2015-16.

Even in the midst of cut-throat competition from Reliance Jio, BSNL is adding 20 lakh new mobile customers every month. BSNL is sure to become a profit making PSU within next 2 / 3 years. The efforts and initiatives taken by the officers and workers of BSNL, and their unions and associations, have significantly contributed in taking BSNL in the revival path. Hence, BSNL should be given exemption from the “Affordability Clause” of the 3rd PRC report and BSNL employees should be given wage revision with 15% fitment.

To insist upon this demand the officers and workers observed dharna on 20.06.2017 and hunger strike on 13.07.2017. Since, the government has not responded favourably, the officers and workers are going on one day strike on 27.07.2017. The unions and associations will be compelled to resort to more serious forms of struggles, if the government does not respond favourably to the demand of the employees.

[P. Abhimanyu]

Convenor Mobile No: 9868231113

Sunday, 23 July 2017

ONW DAY STRIKE













CHQ NWES


CHQ NWES


Night Free calling facility for serving employees, to be introduced shortly.
BSNLEU is continuously pursuing the demand of introducing Night Free calling facility for the serving employees. The case was being processed in the CFA Branch. Com. P. Abhimanyu, GS, discussed this issue once again with shri A.K. Sinha, GM (Admn.) yesterday, who replied that the file has come from the CFA Branch. He also assured that letter, extending the facility to the serving employees, would be issued shortly.

Thursday, 20 July 2017

நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம்.

நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம்.



FLASH NEWS






Read | Download

FLASH NEWS
3வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ள சூழலில், வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம்.

விரிவடைந்த மாநில செயற்குழு ----=நெல்லை






விரிவடைந்த மாநில செயற்குழு ----=நெல்லை

ஜூலை 27 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்ட வெற்றிக்கு கட்டியம் கூறிய  நெல்லை விரிவடைந்த மாநில  செயற்குழு 
 சுதந்திர போராட்ட தியாகிகள் பலரை தந்த தாமிரபரணி  மண்ணில் நமது தமிழ் மாநில  விரிவடைந்த செயற்குழு  நடைபெற்றது .விண்ணதிரும் கோஷங்களுடன் தேசிய கொடியை ஈரோடு மாவட்ட செயலர் தோழர் பரமேஸ்வரன் ஏற்றி வைக்க ,சங்க கொடியை  நமது பொது செயலர் தோழர் அபிமன்யு ஏற்றி வைத்தார் .தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தோழர் கிறிஸ்டோபர் பேசினார் . அனைவரையும் வரவேற்று நெல்லை மாவட்ட செயலர் தோழர் சூசை வரவேற்புரை நிகழ்த்தினார்  விவாத குறிப்பை சமர்ப்பித்து நமது தமிழ் மாநில  செயலர் தோழர் பாபு  ராதாகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார் . குறிப்பாக வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை வெற்றி அடைய செய்வது , புதிய உறுப்பினர்களை சேர்ப்பது ,தீண்டாமை ஒழிப்பு முன்னணிஅனைத்திந்திய மாநாட்டுக்கு  அனைவரிடமும் ரூபாய் 25 வசூல் செய்வது ஆகியவை விவாத குறிப்பில் இருந்தவை .விவாத குறிப்பில் இருந்த விஷயங்கள் மீது அனைத்து மாவட்ட சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்  .விரிவடைந்த மாநில செயற்குழுவை தொடக்கி வைத்து நமது பொது செயலர் உரை நிகழ்த்தினார் .தனது உரையில் ஊதிய  மாற்றத்திற்கான விஷயத்தில் நமது நிலை பாடு , அரசின் நிலைபாடு  , நிறுவனத்தின் நிலை பாடு , தோழமை சங்கங்களின் நிலைபாடு  ஆகியவற்றை விரிவாக விளக்கினார் .ஒட்டு மொத்தமாக அரசின் நிலைபாடு ஊதிய மாற்றத்திற்கு எதிராகவே உள்ளதால் போராட வேண்டிய அவசியத்தை சுட்டி காட்டினார் .அதே போல் நிறுவனத்தின் போக்கு தொழிற்சங்க இயங்கங்களுக்கு எதிராக உள்ளதை சுட்டி காட்டி ,அப்போக்கை சரி செய்யும் வரை மார்க்கெட்டிங் பணிகளால் ஈடுபட வேண்டியது இல்லை என்பதையும் சுட்டி காட்டினார் , இச் செயற்குழுவில் SNEA மாநில செயலர் ராஜசேகர் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் வினோத்குமார் ,AIGETOA சங்க மாநில சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு 27 ஆம் தேதி போராட்டத்தை வெற்றி அடைய  செய்ய வாழ்த்துரை வழங்கினர் ..
Image may contain: one or more people
Image may contain: one or more people and outdoor
Image may contain: 1 person, smiling, outdoor
Image may contain: 2 people, people standing and indoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 1 person, smiling
Image may contain: 1 person, standing
Image may contain: one or more people and crowd
Image may contain: 3 people, indoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 1 person, standing and indoor

Saturday, 15 July 2017





















CHQ NEWS





Tamil Nadu Extended Circle Executive Committee meeting generates huge enthusiasm for the success of the One Day Strike.
Tamil Nadu circle union conducted a very impressive Extended Circle Executive Committee meeting, at Tirunelveli today. The Tirunelveli District Union had made wonderful arrangements for the meeting. A large number of Branch Secretaries of BSNLEU enthusiastically participated in this meeting, from the various districts of Tamil Nadu. The Union Red Flag was hoisted by the General Secretary, amidst thunderous slogans. Com.Soosai Maria Anthony, District Secretary, Tirunelveli & General Secretary, Reception Committee welcomed everyone. Com. Babu Radhakrishnan, CS, introduced the Note for discussion. Com.P.Abhimanyu,GS, addressed the meeting and spoke at length, explaining the various aspects connected with the wage revision issue. The meeting was also addressed by com.R.Rajasekar, CS, SNEA, com. Vinod Krishna, Circle Organising Secretary, AIGETOA and com. Vinod Kumar, CS, TNTCWU. The meeting has generated huge enthusiasm among the participants. They have pledged to relentlessly work for the success of the strike.<<views of the meeting>>

Thursday, 13 July 2017

13.07.2017ல் நாடுதழுவிய உண்ணாவிரதம்.








01-01-2017 முதல்    ஊதியம் / ஓய்வூதியம் வழங்கக்கோரி 13.07.2017ல் நாடுதழுவிய உண்ணாவிரதம்.
        BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஊதிய / ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 4அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2வது கட்ட போராட்டம் 13.07.2017ல்  நாடு தழுவிய உண்ணாவிரதம்.  போராட்டம் திருநெல்வேலியில் சிறப்பாக நடைபெறது