ஒப்பந்த
ஊழியர்களுக்கு CGM உத்தரவுகளை
அமுல்படுத்த G.M சந்திப்பு
BSNLEUதிருநெல்வேலி மாவட்டம்
தோழர்களே,
BSNLEU மாவட்டதலைவர் Com.
S.ராஜகோபால். மாவட்டசெயலர் com.சூசைமரிய
அந்தோணி.மாநில
உதவிதலைவர்comC.சாமிகுருநாதன்.T
NTCWU மாவட்ட உதவி
செயலர் com
P.ராஜகோபால் அம்பை கிளை
செயலர் com. V.ஆண்டபெருமாள்
ஆகியோர் ஒப்பந்த
ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் குறித்து
CGM உத்தரவுகளை
அமுல்படுத்த கோரி மனு அளித்து TVL பொது மேலாளர்
அவர்களிடம்
நடத்திய பேச்சு வார்தையில் பிரதி மாதம் 7 ந் தேதி சம்பளம்
வழங்கவும் wage slip அளிக்கவும்
விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி
அளித்தார் மேலும் 19.03.2017 உத்தரவை Rs 350 un skilled சம்பள மாற்றத்தை
உடனடியாக அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
அளித்தார்
22/03/2017
N.சூசைமரிய அந்தோணி மாவட்டசெயலர்