திருநெல்வேலி
மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
BSNL நிறுவனம் காக்க
தேசம் காக்க
மக்கள் சக்தியை ஒன்றுபடுத்திட
தொழிலாளர் நலனை பாதுகாத்திட
புத்தாண்டு 2016 ல்
சபதமேற்போம் !!!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!