Saturday, 31 October 2015
Saturday, 24 October 2015
Monday, 19 October 2015
FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா.
FORUM சார்பில்
19-10-2015 அன்று
அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய
தார்ணா.
FORUM சார்பில்
19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா. திருநெல்வேலியில்
நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட தோழர்கள்
கலந்து கொண்டனர்.
BSNLEU மாவட்டச் செயலர் தோழர். N. சூசை மரிய அந்தோணி , NFTE மாவட்டச் செயலர் தோழர்.N. கணேசன், SNEA மாவட்டச் செயலர் தோழர் B.பாஸ்க்கரன்; தோழர்.J.முகம்மது எகியா.AIBSNLEA .;BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் . C.சுவாமி குருநாதன், SNEA தோழர். முத்து மற்றும் பலர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
BSNLEU மாவட்டச் செயலர் தோழர். N. சூசை மரிய அந்தோணி , NFTE மாவட்டச் செயலர் தோழர்.N. கணேசன், SNEA மாவட்டச் செயலர் தோழர் B.பாஸ்க்கரன்; தோழர்.J.முகம்மது எகியா.AIBSNLEA .;BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் . C.சுவாமி குருநாதன், SNEA தோழர். முத்து மற்றும் பலர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
BSNLEU மாநில
செயலர் தோழர்.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற் றினார்
Friday, 16 October 2015
26.10.15 முதல் TTA பயிற்சி வகுப்பு . . .
26.10.15 முதல் TTA பயிற்சி வகுப்பு . . .
அருமைத்
தோழர்களே! ஏற்கனவே, 07/06/2015 அன்று நடைபெற்ற TTA இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெற்றதோழர்களுக்கான TTA பயிற்சி வகுப்பு 26/10/2015 அன்று சென்னை RGMTTC பயிற்சி மையத்தில் துவங்குகிறது. தற்போது 40 தோழர்களுக்கு பயிற்சிக்கு செல்ல உத்திரவிடப்பட்டுள்ளது
12.10.15 டெல்லியில் நமது BSNL-FORUM கூட்ட முடிவு...
அருமைத் தோழர்களே! 12.10.15 அன்று டெல்லியில் நடைபெற்ற நமது BSNL-FORUM கூட்டம் எதிர் வரும் 19.10.15 திங்கள் அன்று மத்திய, மாநில, மாவட்ட தலைநகரங்களில் FORUM
சார்பாக
போனஸ் கோரி தர்ணா போராட்டத்தை சக்தியாக நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. நாம்
ஏற்கனவே, கடந்த 6.10.15
அன்று
நாடு முழுவதும் இதே போனஸ் கோரிக்கைக்காக சக்தியான ஆர்பாட்டத்தை FORUM சார்பாக நடத்தினோம் என்பது
குறிப்பிடத்தக்கது. எனவே, BSNL பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் என்று நமது FORUM வைத்துள்ள கோரிக்கை வெற்றிபெற 19.10.15 நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடக்க
உள்ளது. நமது மாவட்டத்தில் G.M.அலுவலகம்.வண்ணார்பேட்டை.திருநெல்வேலியில்
நடைபெறும் பங்கேற்பிற்கு இப்போதிருந்தே
திட்டமிட்டு செயலாற்றிட அனைத்து கிளைகளையும் கேட்டுக்கொள்கிறோம்... போராட்ட வாழத்துக்களுடன் N. சூசை மரிய
அந்தோணி, -D/S-BSNLEU.--TVL
Tuesday, 13 October 2015
CHQ NEWS
CHQ NEWS
Forum writes to CMD BSNL, conveying the decision to conduct countrywide dharnas on 19.10.2015.<<<click here>>>
Wednesday, 7 October 2015
Monday, 5 October 2015
Friday, 2 October 2015
The 3rd All India Conference of BSNL Casual and Contract Workers Federation to be held on 3rd & 4th October, 2015.
The 3rd All India Conference of BSNL Casual and
Contract Workers Federation to be held on 3rd & 4th October, 2015.
The 3rd All India Conference of BSNL Casual and Contract Workers
Federation is being held on 3rd & 4th October, 2015 at Nagercoil, The leaders are addressing
the Conference. BSNLEU TVL conveys it’s revolutionary greetings to the BSNLCCWF
and wishes the Conference all success.
Subscribe to:
Posts (Atom)