Wednesday, 25 February 2015

25.02.15 "SAVE BSNL" டெல்லியில் நடைபெற்ற பேரணி.





25.02.2015 நமது"SAVE BSNL" டெல்லி பேரணியில் தலைவர்கள்.

அருமைத் தோழர்களே ! 25.02.2015 புதன் அன்று  நமது"SAVE BSNL" என்ற கோரிக்கையை வலியுறித்தி நமது BSNL ஊழியர்களும்+அதிகாரிகளும் இணைந்து டெல்லியில் நடத்திய   பேரணியில் தலைவர்களின் உரை....




25.02.15 "SAVE BSNL" டெல்லியில் நடைபெற்ற பேரணி...

அருமைத் தோழர்களே ! 25.02.15 அன்று  "SAVE BSNL" என்ற கோரிக்கையை வலியுறித்தி, BSNL-லில் உள்ள அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து டெல்லியில்  நடத்திய  பேரணி...  காண இங்கே கிளிக் செய்யவும்.

தேசப் பற்றுடன் 'SAVE BSNL' 'SAVE NATION'

Monday, 23 February 2015

தமிழக Forum முடிவுகள்






Read | Download

Forum முடிவுகள்
தமிழக Forum முடிவுகள்

Thank you very much circle union and District Administration




20/02/2015.

The GM BSNL Thirunelveli  has paid ,WAGES directly to 86 Contract labourers, working under the Contractor  INNOVATIV as per the instruction of LEO TT. @CGM chennai .

Thank you very much  circle union and District Administration

Friday, 20 February 2015

TTAகேடர் மாவட்ட கேடராக தொடரவேண்டும் BSNLEU கடிதம்...




TTAகேடர் மாவட்ட கேடராக தொடரவேண்டும் BSNLEU கடிதம்...

அருமைத் தோழர்களே! TTA கேடர் ஏற்கனவே உள்ளது 
போல் மாவட்ட கேடராக தொடர
வேண்டுமெனநமது BSNLEU  கார்பரேட் நிர்வாகத்திற்கு
 வலியுறித்தி கடிதம் எழுதியுள்ளது .  

Thursday, 19 February 2015

25.02.2015 MARCH TO PARLIMENT




25.02.2015 March to parliment

TTA பதவி உயர்வு - இலாக்கா போட்டி தேர்வு அறிவிப்பு...




TTA பதவி உயர்வு - இலாக்கா போட்டி தேர்வு அறிவிப்பு...

Image result for bsnl tta exam 2015  2014  ம் வருடத்திற்கான TTA பதவிஉயர்வ, போட்டி தேர்வு அறிவிப்பு - கார்ப்பரேட்அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது
அதன்படி . . .
* முறையான அறிவிப்பு  :- 07.03.2015 அன்று வெளியிடப்படும் 
* தேர்வு நாள்:-  07.06.2015 அன்று நடைபெறும் 
* தேர்வு நேரம்:- காலை 10 முதல் 13 வரை இருக்கும் 
* நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்வுகள் நடத்தப்படும்
* 3 மாதத்திற்க்குள் முடிவுகள் வெளியிடப்படும்

Saturday, 14 February 2015

Com.S.K.Vyas passed away....Red Salute to Com.S.K.Vyas!





Com.S.K.Vyas passed away....Red Salute to Com.S.K.Vyas!

தோழர். S.K.வியாஸ் காலமானார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்
.தோழர்.S.K.வியாஸ் மத்தியரசு ஊழியர்களின் ஒருஒப்புயர்வற்ற  தலைவராகும்.
 அவர் 13.02.2015 அன்று இரவு 08.30 மணிக்குஜெய்பூர் மருத்துவ மணையில் காலமானார்.
 அவர் சில நாட்களுக்குமுன்பாக இருதய வலி காரணமாக மருத்துவ மணையில்
அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது  உடல் நலம் தேறிவந்த அவருக்கு  திடிரெனஉயிர் பிரிந்தது.
அவருக்கு தற்போது 85 வயதாகிறது.  தோழர்S.Kவியாஸ்1967 முதல் பல ஆண்டுகள்
 மத்திய அரசுஊழியர்களின் கூட்டமைப்பின்Secretary General ஆக திறம்பட பணியாற்றியதலைவராகும்.
 தோழர்.S.Kவியாஸ் அவர்களின் இறுதி சடங்கு ஜோத்பூரில்நடைபெறும்.
 தோழரின் இறப்பு ஈடுகட்ட முடியாத இழப்பாகும்.
 அவரைஇழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும்தோழர்களுக்கும்
 நமது BSNLEU திருநெல்வேலி மாவட்ட சங்கம் 
ஆழ்ந்தஇரங்கலை 
தெரிவித்துக் கொள்கிறது.தோழர்.S.Kவியாஸ் அவர்களின் மறைவிற்கு
நமது செவ்வணக்கம்உரித்தாகட்டும் .

Thursday, 12 February 2015

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை.....





Read | Download

BSNL WWCC மாநிலக் குழு முடிவுகள்
BSNLWWCC மாநிலக் குழு முடிவுகள்


Read | Download

சுற்றறிக்கை எண்:20
PLI கூட்ட முடிவுகளும், CMDயுடன் FORUM தலைவர்களின் சந்திப்பும்

Tuesday, 10 February 2015

அமைப்பு தினம்


தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு 10-02-2015 அன்று திருநெல்வேலி BSNLEU&TNTCWU இரு மாவட்ட சங்கம்மும் இணைந்து  புத்தக விற்பனை
விழா பொது மேலாளர் அலுவலகத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது .நமது பொது மேலாளர் உயர்திரு B.முருகானந்தம்.ITS கலந்து கொண்டார்கள்











Sunday, 8 February 2015

TNTCWU அமைப்பு தின நிகழ்வு.........


TNTCWU  அமைப்பு தின நிகழ்வு.........



MNP IN Tamil nadu 01/02/2015




சிம் கார்டுகள் ஒதுக்கீடு





       தமிழகத்தில் சிம் பற்றாக்குறையை சரி செய்ய மாநில நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாம் நடத்திய இயக்கத்தின் பலனாகவும் , நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இயக்குனர் (CM) அவர்களை சந்தித்து பற்றாக்குறையை சுட்டிகாட்டியதின் விளைவாகவும்  தமிழகத்திற்கு தற்போது 2 லட்சம் சிம் கார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இது நமது இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் .

Monday, 2 February 2015

கடலூர் கருத்தரங்கம் - FORUM - சுற்றறிக்கை







Read | Download





“ SAVE BSNL – SAVE NATION ” எழுச்சிகரமான கடலூர் கருத்தரங்கம்
கடலூர் கருத்தரங்கம் - FORUM - சுற்றறிக்கை

30.01.15 கடலூர் கருத்தரங்க காட்சிகள் மாநில சங்கம்...

30.01.15 கடலூர் கருத்தரங்க காட்சிகள் மாநில சங்கம்...

அருமைத் தோழர்களே ! தமிழகம் தழுவிய BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்  கூட்டமைப்பு சார்பாக 30.01.15 அன்று கடலூரில் நடைபெற்ற "SAVE BSNL"  கருத்தரங்கத்தின்  காட்சிகளை  நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் வெளியிட்டுள்ளது ... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.